Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பொங்கல் சிரிப்புகள்.
அடிக்கடி நான் வீட்டில் செய்கின்ற வேலை😂
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சாப்பிட்டபின் வயிற்றை தடவினால் வயிறு பெருக்கும்😂 பெண்கள் பச்சையாக அரிசி சாப்பிட்டால் கல்யாண தினமன்று நல்ல அடை மழை பொழியும் (எந்த மழை😂)
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பொங்கல் சிரிப்புகள்.
பச்சரிசி - புழுங்கலரிசி வித்தியாசம் என்ன
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
😂 சாடியில் பூ கன்று வளர்ப்பதிற்கு பதில் மிளகாய் கன்று களை வளர்க்களாம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
எது ஞானம்? - ஜே.கிருஷ்ணமூர்த்தி ll பேரா.இரா.முரளி
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒன்று பட்ட உணர்நிலை பற்றி கூறுவது பற்றிய விளக்கம்
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
இந்த கிழங்கில் பல சத்துகள் இருக்கின்றது, வளர்க்கும் போது நல்ல பராமரிப்பு தேவையாம், அடர்ந்து படரவிடக்கூடாதாம்
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
The 5 BENEFITS Of Adding Jicama To Your Diet | Dr. Steven Gundry
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
இப்பதான் விதைகளை நாட்டுள்ளேன்😁
-
ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்!
அமெரிக்கா செத்த கிளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது😪, வியாட்னம், ஆப்கான், ஈராக், லிபியாவில் ...இப்படி பல நாடுகளில் தலையிட்டு துண்டை காணம் துனியை காணமென ஓடி, வடிவேல் மாதிரி இப்ப வீர வசனங்கள் மட்டுமே😁,
-
பதியம்
கீழே முதலாவது வீடியோ முறையில் கற்றாழையை பயன்படுத்தி பல கன்றுகளை உருவாக்கலாம், நான் கொய்யாவை இந்த முறையில் செய்து 1 மாதத்தில் அரும்பு விட்டத்து, இப்ப கொத்து மல்லிகையை வெட்டி நட்டுள்ளேன். முட்டையையும் அடித்து மண்ணுடன் கழந்துவிடுங்கள், நல்ல சத்து
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
- வெள்ளையும் பஞ்சு பாபுவும் | Life of Stray Dogs | தெருநாய்கள் மீதான பார்வையை இந்த வீடியோ மாற்றும் !!!
Important Information
By using this site, you agree to our Terms of Use.