Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. படமுடியாது இ னித் துயரம் பட முடியாது அரசே பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என் உடல் உயிர் ஆதியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எ னக்கே அளிப்பாய் வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே, குரு மணியே, மாணிக்க மணியே நடன சிகாமணியே என் நவமணியே, ஞான நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட மரபினில் யான ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த எழைபடும் போடு உனக்குத் திருவுளச சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன் கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!
  2. மனிதனின் ஆலோசனை வீணானது தேவனின் ஆலோசனை மேலானது 1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான் தேவன் நிறுத்தி வைப்பார் நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால் தேவன் நடத்தி வைப்பார் 2. அறிவினால் உன் பெலத்தினால் நடத்திட முடியாது ஜெபத்தினால் அவர் கிருபையால் நடக்கும் தவறாது 3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன் மனதிலே எண்ணம் உனக்கு நடந்ததும் இனி நடப்பதும் இறைவன் மனக்கணக்கு
  3. ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கே ஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம் மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில் தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலே தீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்த நிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்...
  4. மரவள்ளி இலை & சுண்டைகாய் கறி. முதல் இருந்த வீட்டில் பத்தையாக நின்றது இந்த சுண்டைக்காய் மரம், பத்தை பத்தையாக வளர தொடங்கிவிட்டது. இப்ப இல்லை, எடுத்து வைக்கனும்
  5. விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
  6. மன மோகனா… ஆஆ மன மோகனா… ஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ விடை பெற்று வாராய் காசி மதுர விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா நீயின்றி சுயம் வரமா கார்முகில் வண்ணா வாராயோ கண்ணா கோதையின் குரலை கேளாயோ துவாரகனே இருளும் ஒளியும் இரு விழி அருகே துரத்திடுதே இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் ரெண்டும் குழம்பிடுதே என் பாதை சொல்வாயா தேவகியின் நாதலாலா திசை ஏது சொல்வாயா பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா நீங்காமல் வருவாயா நகம் போல பிரிவாயா நவனீதா முரளி மனோகரா நங்கையின் மனதை புரிவாயா புறக்கணித்தே செல்வாயா என்சோகங்கள் தீர்ப்பாயா நீ ராகங்கள் தீர்ப்பாயா மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ புருஷோத்தமனே உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா உன் சுவாச காற்றாகி உயிர் பெற்று வாழ்வேனா பார்த்திபனே உன் பார்வையிலே பார் கடல் அமுதம் பெறுவேனா பசி தாகம் மறப்பேனா கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா வாழ்க்கை என்னும் கடலில் தினமும் வலையின் மேலே அலை அடிக்க இதயம் என்னும் படகு அதில் தடுமாறி மோதிடுதே தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா நடு கடலில் விடுவாயா வசீகரா மன்னவனே என் வேதனை தீராயோ
  7. நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே – திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே – நான் 4. பாவியில் பாவியே கோவியில் கோவியே – கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே – நான் 5. ஆதி ஓலோலமே பாதுகாலமே – உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த – நம்பிவந்தேனே – நான்
  8. குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கடலும் வானும் அவனே என்பதைக் காட்டும் குருவாயூர்க் கோலம் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் சந்தியா காலத்தில் நீராடி அவன் சந்நிதி வருவார் ஒரு கோடி நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண சந்தியா காலத்தில் நீராடி அவன் சந்நிதி வருவார் ஒரு கோடி மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு மாலைகள் இடுவார் குறை ஓடி குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம் உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம் பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே பாவையர் தாய்மை ரீங்காரம் நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று நித்தம் தருவாள் ஸ்ரீதேவி நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண சாத்திரம் தந்த கண்ணனுக்கு ராத்திரி பூஜை ஜகஜோதி பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
  9. எண்ணி எண்ணி துதிசெய்வாய் எண்ணடங்காத கிருபைகளுக்காய் இன்றும் தாங்கும் உம் புயமே இன்ப இயேசுவின் நாமமே 1. உன்னை நோக்கும் எதிரியின் கண்ணின் முன்பில் பதறாதே, கண்மணிப்போல் காக்கும் கரங்களில் உன்னை மூடி மறைத்தாரே! 2. யோர்தான் புரண்டு வரும்போல் எண்ணற்ற பாரங்களோ எலியாவின் தேவன் எங்கே உந்தன் விஸ்வாச சோதனையில் 3. உனக் கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே உன்னை அழைத்தவர் உண்மை தேவன் அவர் தாசர்க்கு நீதியவர்
  10. பன்னீர் மசாலா - எனக்கு இவா சமைக்கின்ற பாத்திரம் பிடித்திருக்கு
  11. கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான் மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் (கோதையின் திருப்பாவை) வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில் மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான் மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில் கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான் ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான் அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான் பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான் போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான் ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான் வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள் வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
  12. ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே ஆத்ம பாரமும் பரிசுத்தமும் ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே
  13. நினைவுயாவும் உங்கள் மீது யா ரசுல்லல்லா
  14. 1 கப் ரவை இருக்கா பத்தே நிமிடத்தில் மொறுமொறு teatime snacks||ஸ்னாக்ஸ்
  15. 1 கப் கோதுமை மாவு போதும் காலை டிபன் தயார் இதற்கு சைடு டிஷ் எதுவும் வேண்டாம்
  16. பல்லவி : தீன கருணாகரனே நடராஜா! நீலகண்டனே! (தீன கருணா) அனுபல்லவி : உன்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் மௌன குருவே! ஹரனே! எனையாண்ட நீலகண்டனே! (தீன கருணா) சரணம் : மீனலோசனி மணாளா! தாண்டவமாடும் சபாபதே! ஞானியர் மனம் விரும்பும் நீலகண்டனே! மௌன குருவே! மௌன குருவே! மௌன குருவே! மௌன குருவே எனையாண்ட நீலகண்டனே! (தீன கருணா) ஆதியந்தம் இல்லா ஹரனே! அன்பர் உள்ளம் வாழும் பரனே! பாதிமதி வேணியனே பரமேசா! நீலகண்டனே! தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே! தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.