Everything posted by உடையார்
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
எனது தோட்டத்தில்தான் எனது சமையலுக்கு தேவையான பல வகை கீரைகள், மரக்கறிகள் & பழங்களை விளைவிக்கின்றேன், பொழுது போகின்றது, உடம்புக்கும் நல்ல உடற் பயிற்ச்சி, இதை இலங்கையில் சர்வ சாதரணமாக செய்யலாம் எமது மண் & கால நிலையுடன் ஓப்பீடும் போது
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: எதற்காக? என்ன நடக்கிறது?
"Reko Diq is a small town in Chagai District, Balochistan, Pakistan. It is located in a desert area, 70 kilometres north-west of Naukundi, close to Pakistan's border with Iran and Afghanistan. The area is located in Tethyan belt that stretches all the way from Turkey and Iran into Pakistan https://en.wikipedia.org/wiki/Reko_Diq." இதுக்கும் ஆப்பா🤣
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
"நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் " 👍, கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்
-
குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!
சீனாவுக்கு ஏற்றுமதி செய்தால் இரண்டு லாபம்
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ்
நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ் சென்னை: நானி நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ படம் ஜனவரி 4-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில் அவர் நடித்துள்ள 30-வது படமான ‘ஹாய் நான்னா’ கடந்த டிச.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.hindutamil.in/news/ott-platform/ott-news/1176842-actor-nani-starrer-hi-nanna-movie-will-stream-ott-on-jan-4.html
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
இது ஒரு பழைய இணைப்பு, வடிவேலு இதனால் நன்றாக அனுபவித்துவிட்டார், மனிசன் திருந்தி இப்ப மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார், நடிகனாக பலரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கின்றார் இன்றுவரை👍
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ஆபத்து- இலங்கை மக்களுக்கு இது தொடர்ந்து நடக்கலாம்
உலகத்திற்கு எலிகளாக மாறும் இலங்கை மக்கள்?
-
Leap Year: பிப்ரவரி 29 உடன் தொடர்புடைய சுவாரஸ்யமான பாரம்பரியங்கள்
நன்றி பகிர்வுக்கு ஏராளன், இதுவரை இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
பேச்சுக்கு வேணுமெனில் சொல்லலாம்👍
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
ஏதோ ஒரு வழியில் என்றாலும் எம் மக்களுக்கு உதவி சென்றடைந்தால் மகிழ்ச்சியே🙏, சோப்புக்கு கூட விளம்பரம் தேவைப்படுகின்றது ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும் ஏதோ ஒரு செயலில் தங்கியிருக்கின்றது.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
நல்ல செயல், இன்னும் பலருக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்