Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  3. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  7. வீட்டு தோட்டத்தில் மூன்று விதமான சுரக்காய்கள் இருக்கு அதில் ஒரு காயின் நீளம் 110cm, பல காய்கள் வர கைகளினால் இனப்பொருக்கம் செய்துவிடுவேன், . அத்துடன் வீட்டு சமையல் கழிவுகள்தான் உரம், கத்தாளையும் & வெங்காயமும் கிறைட்டரில் அடித்து போடுவது வழமை கீழே உள்ள இனம் : Bottle Gourd - Green Snake - One of the Longest Bottle Gourd in the world https://www.ebay.com.au/itm/142506883918?chn=ps&_ul=AU&_trkparms=ispr%3D1&amdata=enc%3A16z91F6zqTrytQLyFAepWkQ44&norover=1&mkevt=1&mkrid=705-139619-5960-0&mkcid=2&mkscid=101&itemid=142506883918&targetid=1598469861998&device=c&mktype=pla&googleloc=9070599&poi=&campaignid=19657035767&mkgroupid=143201283022&rlsatarget=pla-1598469861998&abcId=9305369&merchantid=107693533&gclid=Cj0KCQiAh8OtBhCQARIsAIkWb6_Iz6muEZi1mtjY0lZkS08q9pJoDwGinWv2RKtUTjZrtBs55lbO00gaAq3EEALw_wcB
  8. சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை சுரைக்காய் போன்ற தண்ணீர் சத்து காய்கள் இந்த கோடைக்கு ஏற்றதாக இருப்பதோடு நமக்கு நிறைய நன்மைகளையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அந்த வகையில் சுரைக்காய் நமக்கு எந்த மாதிரியான நன்மைகளை வழங்கும் என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காண்போம் சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை... நம் முன்னோர்கள் அதிகமாக பயன்படுத்திய காய்களுள் ஒன்று இந்த சுரைக்காய். பார்க்க பச்சையாக இருப்பதோடு சாப்பிட ருசியாகவும் இருப்பதால் மக்கள் தங்கள் சமையல்களில் இதை பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் தான் இதன் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. இதை நீங்கள் சாதாரண தண்ணிச் சத்து காய் என்று நினைத்து விடாதீர்கள். இதலிருக்கும் நன்மைகள் ஏராளம். சிறுநீரகக் கோளாறுகளில் இருந்து உடல் சூட்டு வரை தணிக்கும் இந்த காயை பற்றி இன்னும் ஏராளமாக அறிந்து கொள்வோம். ஊட்டச்சத்து அளவுகள் சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில் சுண்ணாம்பு சத்து, விட்டமின் சி, விட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்து, 92 %நீர்ச்சத்து, 0.2 %புரதம், 0.1% கொழுப்பு, 0.5% தாதுக்கள், 2.5 %கார்போஹைட்ரேட்டுகள் என அனைத்து வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. நினைவாற்றல் அதிகரிப்பு இன்டர்நேஷனல் ரிசர்ச் ஜர்னல் ஆஃப் பார்மசியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி சுரைக்காயில் கோலனின் என்ற பொருள் உள்ளது. இது நமது நினைவாற்றலை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் படிக்கும் மாணவராக இருந்தாலோ, வயதானவராக இருந்தாலோ அதிகளவு சுரைக்காயை உணவில் சேர்ப்பது உங்க ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் வயதான காலத்தில் ஏற்படும் மறதி நோயான அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்க முடியும். இதய ஆரோக்கியம் சுரைக்காயில் உள்ள உயர்ந்த அளவு பொட்டாசியம் உங்க இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். இது உங்க உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குதல், உயர் கொழுப்பை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. இதன் மூலம் இதயத்திற்கு நட்பான காயாக இது அமைகிறது. உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் இந்த கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும். மேலும் சரும சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதை தணிக்க சுரைக்காயை கூட்டு போட்டு சேர்த்து சாப்பிடுங்கள். உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவி செய்யும். உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காயில் எடை இழப்பை ஊக்குவிக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து உங்க செரிமானம் நடைபெற உதவியாக இருக்கும். கொஞ்சமாக சுரைக்காய் கூட்டு சாப்பிட்டால் கூட வயிறு நிரம்பிய தன்மையை ஏற்படுத்தும். தேவையற்ற பசி எடுக்காது, இதன் நீர்ச்சத்து உங்க உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும், வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கவும், முழு சக்தியுடன் செயல்படவும் உதவியாக இருக்கும். மூலநோயை போக்கும் சுரைக்காய் சுரைக்காயில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே நமக்கு ஏற்படும் மலச்சிக்கல், குடலில் ஏற்படும் புண்கள், மூலநோய், வயிற்று பிரச்சனைகளை போக்க சுரைக்காய் பயன்படுகிறது. மூல நோய்களில் பல வகையுண்டு. உள்மூலம், வெளி மூலம், ரத்த மூலம் என ஏராளமான வகைகள் உண்டு. அவற்றையெல்லாம் மிக எளிதாகக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த சுரைக்காய். நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பிப்ரவரி 2014 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி சுரைக்காயை உட்கொள்வது தமனிநோய்கள், கல்லீரல் பிரச்சனைகள், நீரிழிவு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது https://tamil.samayam.com/lifestyle/health/amazing-health-benefits-of-super-veggie-bottle-gourd/articleshow/76065991.cms?story=7
  9. மகி & Co, முன்னால் எமது பினாமிகளிடமிருக்கும் சொத்துகள்???😎
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  11. இந்த வேலைகளை கற்று இருந்தால் என்றுமே பிரச்சனையில்லை: 1) விவசாயம் 2) சமையல் முறைகள் 3) தலை மயிர் வெட்டுதல் 3 வதை தான் கற்க முடியவில்லை, அது ஒரு தனி கலை👍
  12. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  13. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  14. எனது தோட்டத்தில்தான் எனது சமையலுக்கு தேவையான பல வகை கீரைகள், மரக்கறிகள் & பழங்களை விளைவிக்கின்றேன், பொழுது போகின்றது, உடம்புக்கும் நல்ல உடற் பயிற்ச்சி, இதை இலங்கையில் சர்வ சாதரணமாக செய்யலாம் எமது மண் & கால நிலையுடன் ஓப்பீடும் போது
  15. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  16. "Reko Diq is a small town in Chagai District, Balochistan, Pakistan. It is located in a desert area, 70 kilometres north-west of Naukundi, close to Pakistan's border with Iran and Afghanistan. The area is located in Tethyan belt that stretches all the way from Turkey and Iran into Pakistan https://en.wikipedia.org/wiki/Reko_Diq." இதுக்கும் ஆப்பா🤣
  17. "நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் " 👍, கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்
  18. சீனாவுக்கு ஏற்றுமதி செய்தால் இரண்டு லாபம்
  19. இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை
  20. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  21. நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.