Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக?
இவர்களின் போராட்டங்கள் இந்த முறையாவது வெற்றி பெற வாழ்த்துகள்🙏. இவர்களின் போராட்டம் பலருக்கு ஒரு பொழுது போக்கு செய்தியே, விவசாயிகளுக்கு அடிப்படை தேவை
- இலங்கையில் குட்டி யானைகளை பலி கொள்ளும் 'அவுட்டுக்காய்' - 10 ஆண்டுகளில் 587 யானைகள் உயிரிழப்பு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
புவி வெப்பமயமாதல் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளது
வழமையவிட இங்கு அனல் பறக்கின்றது
-
அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
இந்த மேற்கின் சதியால்தான் நாம் சொந்த ஊரைவிட்டு இடம் பெயர வேண்டியிருந்த து, இல்லாவிட்டில் சொந்த மண்ணில் மானத்துடன் வாழ்ந்திருப்போம் இங்கு வந்து இப்படியொரு கேள்விக்கு ஆளாகியிருக்கமாட்டோம் பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
கனடாவில் இருந்து வந்து காதை பறி கொடுத்தார்
கனடா நபர்கள் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் காப்புறுதி செய்துவிட்டு ஊருக்கு போனல் நல்லது👍🤣
-
Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
நல்ல விடயங்களை சொல்லியுள்ளார், அவரின் உரையின் மதிப்பை அங்கிருப்பவர்கள் உணர்ந்திருப்பார்களா? முழு உரையும் கிடைத்தால் நன்று
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் இரவலாக தாலிக்கொடியை பெற்று மோசடி; யுவதி கைது
மிகவும் கேவலமான செயல்
-
இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் !
நல்ல செயல்👍, கட்டாயம் உதவ வேண்டும் அவர்களுக்கு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
அக்காவின் அக்கறை......!
அக்காவும் ஒரு அம்மாதான், அக்கா இருப்பவர்கள் 2 அம்மாவின் அன்பில் வளர்ந்திருப்பார்கள், நான் அதை அனுபவித்தேன், நன்றி சுவி பகிர்வுக்கு
-
நல்லூர் எசமானி காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பங்குகள் வாங்க நினைப்பவர்கள் இப்ப வாங்கினால் நல்லது, 5 வருடங்களில் பல மடங்காகும் என நினைக்கின்றேன், லித்தியம் இப்ப குறைந்திருந்தாலும், ஏதிர்காலம் இதுதான் With 100% ownership of 34,572 Ha (346km2) of prospective lithium projects within the James Bay region of Quebec. https://www.jamesbayminerals.com.au/
-
மத்தியகிழக்கை நோக்கி நகர்த்தப்படுகின்ற அமெரிக்க இராணுவம்! ஆரம்பமாகின்றதா அமெரிக்க ஈரான் போர்?
தொடங்க வேண்டும்👍 அப்பதான் அமெ கிழிவதை பார்க்க முடியும்😁 வியாட்னாம் முதல் ஆப்கான் வரை அமெ அடி வாங்காத இடமில்லை, இப்ப ஈரான், இது ஆமைக்கு முற்று புள்ளி🤣
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்