Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
போன வருடம்தான் கேரளா, மூனார் & பல இடங்களுக்கு போய் வந்தோம், படத்தை பார்க்கும்போது, அந்த இடங்கள் மீண்டும் மனதில் வந்து போச்சு. அப்படியே எடுத்தைள்ளார்கள், போகும்போது ஒரு பாதையோரக்கடையில் உடன் பெரித்த நன்னீர் மீனும் பிளேன்ரியும் குடித்த ஞாபகம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை, குளிருக்கு, அந்த மாதிரி👍
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் உணவகத்தில் புழு!!
பம்பலபிட்டி பிள்ளையார் கோவிலுக்கு முன் (1995) (கற்பக விற்பனை நிலையத்திற்கு அருகாமையில்) உள்ள கடையில் இடியப்பம் சாப்பிட இருந்த வேளையில் சாம்பாருக்குள் புளியங்கெட்டை மாதிரி ஓன்றிருக்க, கொஞ்சம் கவனமாக பார்த்தால் அது எலி குஞ்சு😂 இந்த புழுக்கள் எல்லாம் சர்வசாதாரணம் , சூடாக்கிவிட்டால் கரைத்துவிடும் 🤣
- அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி- பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்
-
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
இன்னும் சில வருடங்களில் வேறு உடல் உறுப்புகளிலில் இருந்து இப்படி செய்வார்கள், இது முன் உதாரணம்😂
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் உணவகத்தில் புழு!!
நல்ல புரதச் சத்துள்ள உணவு, சீனர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கு, தெரியாமல் வாங்கியிருப்பார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.
ஆழ்ந்த அஞ்சலிகள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் கடலுக்குள் பிரமாண்டம் சுற்றுலாத்தளம் (திருவடிநிலை - நெல்லியான்)
33.54 நிமிடத்தில்: பவளப்பாறைகள் இறந்துவிட்டன, முன்னர் (1985- ) பல வகை நிறங்களுடன் இருந்தன, அதை பார்க்கவே நாங்கள் நீந்தி சொல்வது வழமை. இடைக்கிடை சிறு குன்றுகளிருக்கு, களைப்படைந்தால் அதில் ஏறி நின்று ஆறுதலாக வருவோம், அது ஓர் கனா காலம்😪
-
யாழில் கடலுக்குள் பிரமாண்டம் சுற்றுலாத்தளம் (திருவடிநிலை - நெல்லியான்)
Canadian Heart Beats
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை
அவர்கள் செய்தால், அது சரியான அறவழியாகதானிருக்கும்👍, ஈரக்கில் செய்ததைவிட ஆப்கானில் கொஞ்சம் குறைவே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்