Everything posted by உடையார்
-
ரப் பாடகர் வேடன்
- “ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
பாண்டிட்சேதுராமன் எழுதிய புத்தகமா? என்னைப்பற்றி எழுதியது 99% சரி, அதை வைத்து பிள்ளைகளுக்கு பெயரும் வைத்தேன், பிரகாசமாக இருக்கின்றார்கள், எண் சாத்திரத்தில் மட்டும் னக்கு நம்பிக்கையுண்டு- ரப் பாடகர் வேடன்
யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... அநீதிகளை வேட்டையாட வந்த வேடனா... அதர்மங்களை தட்டிக் கேட்க வந்த வேடனா... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... கொட்ட கொட்ட குனிஞ்ச கூட்டம் எழுந்து நிற்குதே... உன் பாடல் கேட்டு எழுந்து நிற்குதே... தட்டிக் கேட்கும் உணர்வுகளோ எட்டி பாக்குதே... உன் பாடல் கேட்டு எட்டி பாக்குதே... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் நீ... ஆதிக் குடியின் வழியில் வந்த எளியோர் மொழி நீ... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... வீழ்ச்சியுற்ற இனத்திற்கு நீ எழுச்சியூட்ட வந்தாய்... நீ சொல்லிசையால் சூடு சொரணை கொப்பளிக்க செய்தாய்... நீ சாதி மத பேதங்களை வேட்டையாடும் வீரனா... நீ சமத்துவத்தின் பாதைகளை சமைக்க வந்த தீரனா... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... உந்தன் பாடல் மானுடத்தின் விடுதலை குரலே... உன் பாடல் வழியே விழிப்புக் கொள்ளும் மக்கள் திரளே... சுரண்டலுக்கு எதிராய் நீ சூளுரைக்கிறாய்... சூழ்ச்சி எல்லாம் வீழ்ச்சியுற பாடல் சமைக்கிறாய்... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... _ ஏ. இரமணிகாந்தன் திரைப்படப் பாடலாசிரியர்- ரப் பாடகர் வேடன்
- ரப் பாடகர் வேடன்
- இந்த வருடத்தின் மாஸ் ஹிட் படமான மாமன், இதுவரை செய்துள்ள மொத்த வசூல்
மாமன் படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சூரியின் மாமன் திரைப்படம். விலங்கு வெப் சீரிஸ் புகழ பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, லப்பர் பந்து புகழ் சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள சூரியின் மாமன் திரைப்படம் அடுத்த மாதம் OTT தளத்திலும் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மாமன் திரைப்படம் இதுவரை ரூ. 40 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. https://yarl.com/forum3/forum/39-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/?&do=add- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள்- விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
அதேதான் என் நினைப்பும், நாட்டுக்கே ராஜாவானாலும், வீட்டில் 😂- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
விற்றால் மட்டும் போதுமா?🤣- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- பாப்பரசர் உடையில் டிரம்ப் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
நல்ல ஜோக்கர்😁- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் - “ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.