இணையவன் அண்ணா, இன்று தான் நான் புரிந்து கொண்டேன்.
முகநூலிலுள்ள படங்களை இணைப்பதானால் படத்தின் கீழ் உள்ள view full size என்பதை அழுத்த மற்ற இணைப்பு (.jpg) வந்தது. safari ஐ பயன்படுத்தியும் இணைக்க முடியும்.
இணைய தளங்களிலுள்ள படங்களை இணைப்பதற்கு safari இல் வழியில்லை. நீங்கள் சொன்னது போல் chrome ஐ பயன்படுத்தி இணைக்க கூடியதாக உள்ளது.
நன்றி.
இனி என்னாலும் phone ஐ பயன்படுத்தி படங்களை இணைக்க முடியும்
படம்: முகநூல்