படம் இணைப்பதற்கான கட்டளை என்ன என்று கூறுவீர்களா?
[ img ] என ஆரம்பித்து [ / img ] என முடிவடைய வேண்டும். இடையில் link வர வேண்டும். (யாழில் பதிவதற்காக இடைவெளி விட்டுள்ளேன். சாதாரணமாக இடைவெளியில்லாமல் வர வேண்டும்.)
ஆனால் phone ஐ பயன்படுத்தும் போது முகநூலில் உள்ள படங்களில் அழுத்தி copy image, copy image link என்று கொடுக்கும் option இல்லை.
முகநூல் இணைப்பை copy பண்ணி அதில் எதை சேர்க்க வேண்டும், எவற்றை நீக்க வேண்டும்?