Everything posted by நந்தன்
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
என்ன ரசனையோ தெரியல (@கிருபன் ஜி)
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்❤️
-
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
இங்கே கூவித்திரியுற ஒரு கோழியின் பெயர் கூட இருக்காது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரெண்டு பேர் ஓகே, ஆனா மூணாவதா ஒருத்தர் சேர்ந்திருக்கார் பாருங்க அங்கதான் சனிபகவானே இருக்கார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நண்டுகள் நாளையும் வரலாம் 😍
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த நண்டு இப்ப குழம்பு சட்டிக்குள்ள
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிழவி வயசுக்கு வந்தா என்ன வராவிட்டா என்ன 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வோணாம் தள்ளியே இருங்க
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிரகம் இன்னிக்கு நாம சேர்ந்த கூட்டம் அப்பிடி ☠️
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் முன் காணாமல் போணோரின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடாத்த தடைவிதித்த நிர்வாகம், இப்போது தன் பிழைப்பிற்கு ஆர்ப்பாட்டம் நடாத்துவது ஏன்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இது நூறு சதவீத தவறான தகவல்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தாங்க மாட்டீங்க என்ர படத்த போட்டா 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தல சில விடயங்கல நோராக பார்க்க மாட்டார். கண் கூசுவதால், என்னை பொறுப்பாக விட்டுள்ளார். எத வேணா வாயில வருது🫢
-
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு - விளைவுகள் என்ன?
நைட்டியையும் கைகழுவினா நல்லாத்தானே இருக்கும் 🤔
-
இளைஞனை தாக்கி காயப்படுத்திய 'டீச்சர் அம்மாவை' கைது செய்ய உத்தரவு!
கம்பிய அவ இங்க எண்ணிட்டா அவங்க அங்க எண்ணுறாங்க 😀
-
இளைஞனை தாக்கி காயப்படுத்திய 'டீச்சர் அம்மாவை' கைது செய்ய உத்தரவு!
என்ன குறை வைத்தாரோ
-
தலைவரை சந்தித்த நினைவுகள்..
சத்தியராஜ்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னா அடி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்ல புரியல🤔
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றி வாத்தியார் ரெண்டு பேருமே தீவான் தான்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விடுங்க பாஸ் மணி இருக்கிறவன் போடுவான். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பழைய கூட்டணி சேர்ந்தாச்சு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனி ஊஞ்சல்தான் கட்டி ஆட்டணும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புலவர் பின்தொடர்வதால் கவலையில்லை 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏய் கோஷ் உனக்கு கீழே மூணு பேரு 😜