Everything posted by நந்தன்
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
எங்கட தங்கத்துக்கு என்ன குறைச்சல்
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
இரங்கல் தெரிவிக்கிற அளவுக்கு கூட மனம் இரங்க வில்லை
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நீங்க தப்பான ஆளை கூப்பிட்டிட்டீங்க
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
நானும்
-
மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்
அஞ்சலிகள்
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
அஞ்சலிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏராளன்
-
விமர்சனம்: புஷ்பா 2 !
அக்கான்ர காதில போட்டுவிடுவம்😅
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இலவு காத்த கிளி
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
அப்ப ரசோதரன்...
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
அவசரப்பட்டு மறுப்பறிக்கை விடுறத பார்த்தா சந்தேகமாத்தான் இருக்கு 🤪
-
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கும் தாக்குதல் நடத்த போவதாக எச்சரிக்கை; நீதிமன்ற வளாகம் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பில்
Drன் குரலா எனப்பாருங்க
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
நலம்பெற வேண்டுகிறேன்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
அஞ்சலிகள்
-
வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள். -கவிஞர் வீரா
அவரே தான்
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
அண்ண போறீங்கலா
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள்
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
அந்த முஸ்லிம் போராளியின் முழு விபரத்தை கேட்டேன்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
பதில் இது அல்லவே
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
அப்பிடியே கிட்டண்ணாவுடன் வீரச்சாவடைஞ்ச போராளியின் விபரம் ப்ளீஸ்
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
கிழிஞ்சுது இது எப்ப லெப்.கேணல் இம்ரான் சங்கரப்பிள்ளை சதானந்தன் கொக்குவில் யாழ்ப்பாணம் லெப்.கேணல் பாண்டியன் செல்லத்துரை சிறிதரன் பிரம்படி கொக்குவில் யாழ்ப்பாணம்
-
கனடாவில் இந்து கோயில் சேதம்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்.
டாலருக்கும் ரூபாவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டியல் கனம் அப்படி
-
விந்தணு தானம் மூலம் 1000 குழந்தைகளுக்கு தந்தையான நபர் - வழக்கு தொடுத்த தாய்மார்கள்
வயசு போய் ஊற்று வத்தினகாலத்தில கேட்டா நான் என்ன சொல்வேன். 🤔
- சம்பந்தர் காலமானார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணா