Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தீர்மானம் குறித்து அரசாங்கத்துக்கு ஐ.தே.க. எச்சரிக்கை

Featured Replies

ஜெனீவா தீர்மானம் குறித்து அரசாங்கத்துக்கு ஐ.தே.க. எச்சரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் மேற்கொண்ட தந்திரரோபாயமானது உலகின் புதிய நாடான தென் சூடானை கடந்த வருடம் உருவாக்குவதற்கு மேற்கொண்ட தந்திரோபாயங்களுக்கு சமமானது என அரசாங்கத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. எச்சரித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் ஐ.தே.க. உபதலைவரான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை அரசாங்கம் உறுதிப்படுத்தாவிட்டால், அது நாட்டை பிரிப்பதற்கு வழிவகுக்கும் எனக் கூறினார்.

பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை நடத்துதல், ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானமானம் வெளிப்படுத்துகிறது என லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38821-2012-04-03-14-11-13.html

  • தொடங்கியவர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் மேற்கொண்ட தந்திரரோபாயமானது உலகின் புதிய நாடான தென் சூடானை கடந்த வருடம் உருவாக்குவதற்கு மேற்கொண்ட தந்திரோபாயங்களுக்கு சமமானது என அரசாங்கத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. எச்சரித்துள்ளது.

‘Diaspora Tamils should be part of UN referendum on Eelam’

And we hope that the UN will organize a referendum to ascertain the will of the people in the North Eastern parts of the island of Sri Lanka.

In all the referendums held in recent years, whether it be Kosovo, South Sudan or even East Timor, the Diaspora was entitled and allowed to vote. Tamils inside the island of Sri Lanka and those outside it are indeed like two sides of the same coin, namely the nation of Tamil Eelam.

A large portion of the members of the Tamil Diaspora are refugees, who bore the brunt of the persecution, thus they have every right to be part of the resolution. Thus, in any political solution, whether it be through a referendum or other means, the Diaspora has an equal role to play in it.

http://www.theweekendleader.com/Causes/1055/cry-for-referendum.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.