Jump to content

Recommended Posts

Posted

கறுப்பி அக்கா இணைத்த கேள்வி ஒன்று விடையளிக்கப்படாமல் இருக்கும் போது வேறு கேள்விகளை இணைத்து போட்டியை தொடர்ந்து கொண்டு போவது அவளவு நல்ல காரியம் இல்லை முதலில் கறுப்பி அக்காவின் கேள்விக்கு விடையை தேடுங்கோ முடியவில்லை எனில் அவ விடையினை சொல்லும் வரைக்கும் கொஞ்சம் காத்திருங்கோ இது தான் கௌரவமான முறை. :icon_mrgreen:

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

வினோ நித்திரை தூக்கமவ இருக்குறீங்க...........? அவ பதில் சொல்லிட்டா:P

Posted

உலக கோடீசுவரர்களில் முதலிடத்தில் உள்ள பில் கேட்ஸ் முதன் முதலில் தொடங்கிய கம்பெனியின் பெயர் என்ன......?

Micro-Soft

Posted

உலக கோடீசுவரர்களில் முதலிடத்தில் உள்ள பில் கேட்ஸ் முதன் முதலில் தொடங்கிய கம்பெனியின் பெயர் என்ன......?

Traf-O-Data.

Posted

சுட்டி தவறான விடை

வினோ பாராட்டுக்கள் சரியான விடை

டிராப்பிக் ஒ டேட்டா கொன்பனியின் வேலை என்ன தெரியுமா........? ஒரு இடத்தில் கடந்து செல்லும் வாகனங்களை கணக்கிடுவது. அப்படி ஆரம்பித்துதான் இன்று உலகின் முதல் பணக்காரராக இருக்கிறார் பில்கேட்ஸ்

Posted

நமது உயிரணுக்களில் அடங்கியுள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உடலின் மற்ற திசுக்களுக்கு கொண்டு செல்லப்படும் மிக நுணுக்கமான அடிப்படை இயக்கத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி யார்?

Posted

சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவருக்கும் தெரியாது போல் இருக்கு.

பதிலை சொல்லுங்க வானவில்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது?

எங்கே பதிலைத் தாங்க வானவில்

Posted

வானவில், நான் அடுத்த கேள்வியை போடலாமா??

01) தென் துருவத்தின் சராசரி வெப்பநிலை எவளவு?

Posted

சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது?

:D

ஒருவருக்கும் தெரியாது போல் இருக்கு.

பதிலை சொல்லுங்க வானவில்.

போட்டி கேள்வி கேட்டு எத்தனை நாள் ஆகிவிட்டது

எங்கே பதிலைத் தாங்க வானவில்

பதில் மறந்து விட்டேன் யாழ் அறிவுக் களஞ்சியத்தில இருக்கு தேடி சொல்றேன் :D

Posted

01) தென் துருவத்தின் சராசரி வெப்பநிலை எவளவு?

Posted (edited)

01) தென் துருவத்தின் சராசரி வெப்பநிலை எவளவு?

-50' C.

Edited by யாழ்வினோ
Posted

01) துணைக் கோள் அற்ற இரண்டு கிரகங்களின் பெயர்களை தருக?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

01) துணைக் கோள் அற்ற இரண்டு கிரகங்களின் பெயர்களை தருக?

புதன்

சுக்கிரன்

Posted

புதன்

சுக்கிரன்

சரியான விடை. சுத்தத் தமிழில் விடையை எழுதியதால் அகராதியை பார்த்து தான் உறுதிப்படுத்த வேண்டி வந்துவிட்டது. :):rolleyes:

Mercury - புதன்

Venus - சுக்கிரன்

Posted

சரியான விடை. சுத்தத் தமிழில் விடையை எழுதியதால் அகராதியை பார்த்து தான் உறுதிப்படுத்த வேண்டி வந்துவிட்டது. :):rolleyes:

Mercury - புதன்

Venus - சுக்கிரன்

அதே பிரச்சினைதான், தமிழிழ் பதி எழுதுவதை தடை செய்ய வேண்டும் வினோ :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே பிரச்சினைதான், தமிழிழ் பதி எழுதுவதை தடை செய்ய வேண்டும் வினோ :P

ஐயே தமிழில் பதில் எழுதுவதை தடை செய்யனுமா?

நானே கஸ்டப்பட்டு ஆங்கிலத்தில் உள்ளதை அகராதி, இணையம் கொண்டு தேடி எடுத்து போட்டிருக்கிறேன்.

எல்லாம் ஒரு தேடல்தானே :)

Posted (edited)

01) இரண்டாவது பெரிய கண்டம் எது?

மிக இலகுவான கேள்வி ஏன் யாருமே பதில் அளிக்கவில்லை?? :angry: :angry:

Edited by யாழ்வினோ
Posted

இப்போதான் பார்த்தேன்

நம்ம டண்னோட ஆபிரிக்கா கண்டம்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.