Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி இன்டிபென்டன்ட் வெளியிட்ட படத்தில் மகனை அடையாளம் கண்டுகொண்ட தந்தை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]போரின் இறுதிக்கட்டத்தில் சிறீலங்காப் படைகளால் தமிழ்ப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டமை குறித்த புதிய காணொளி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை அண்மையில் இலண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளேடு வெளியிட்டிருந்தது.[/size]

[size=4]sri%20boy.jpg

அந்தப் படங்களில் போராளியின் சீருடையுடன் இருக்கும் ஒருவரை அவரது தந்தை அடையாளம் கண்டுகொண்டுள்ளார். தனது மகன் அவர் என்பதை உறுதிப்படுத்திய அவர், மருத்துவப் போராளியாகப் பணியாற்றிய தனது மகன் இதுவரை எங்கு இருக்கிறான் என்பது தெரியாது எனவும், ஆனால், வெளிவந்துள்ள படத்தின் மூலம் அவன் கைது செய்யப்பட்டுள்ளதை இப்போது உறுதிப்படுத்த முடிகின்றது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியான அவரது கருத்தை இங்கே தருகின்றோம்.[/size][/size]

http://youtu.be/cwhHzLXzo90

[size=4]http://www.eelampres.../80161/56/.aspx[/size]

[size=5]கனடாவின் நசனல் போஸ்ட் பத்திரிகையிலும் இது சம்பந்தமாக கட்டுரை வந்துள்ளது:[/size]

[size=5]They are the faces of the vanquished. The captured Tamil rebels are young and barefoot. They are handcuffed to bus seats. Some are bandaged. All have the downcast faces of prisoners awaiting an uncertain fate.[/size]

[size=4]

[size=5]Photos and videos recently smuggled out of Sri Lanka offer a rare glimpse of what happened at the end of the bloody civil war between government forces and the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels.[/size][/size][size=4]

[size=5]Recorded on the cellphone of a Sri Lankan soldier, the images show wounded rebel captives and rows of bodies in paramilitary and civilian clothing. Inexplicably, many of the women’s bodies have been stripped naked.[/size][/size][size=4]

http://news.nationalpost.com/2012/06/16/leaked-photos-reveal-fate-of-tamil-prisoners/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+NP_Top_Stories+%28National+Post+-+Top+Stories%29[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.