Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரிந்து வரும் பொருளாதாரம்: கப்பலேறும் சிங்களவர்கள், முஸ்லீம்கள்

Featured Replies

[size=5]வடமராட்சியில் கைதானவர்கள் விளக்கமறியலில்[/size]

[size=4]வடமராட்சி கிழக்கினூடாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்ல முற்பட்டவர்களுள் சிங்களவர்களும், முஸ்லீம்களும் உள்ளடங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]அத்துடன் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களே ஆட்கடத்தலில் தொடர்பு பட்டிருப்பதாக போலியான தகவல்களும் வெளியாகியிருந்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.[/size]

[size=4]வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டவர்களுள் கற்பிட்டியை சேர்ந்த முஸ்லீம ஓருவரும் ஜந்து சிங்களவர்களும் இருந்துள்ளனர்.[/size]

[size=4]நேற்றுமுன்தினம் படகொன்றின் மூலம் வடமராட்சி கிழக்கிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்..[/size]

[size=4]முல்லைதீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் கற்பிட்டி பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட அவர்கள் நேற்று படகு மூலம் தப்பி செல்ல முற்பட்ட வேளை அவர்கள் கடற்படை கப்பலான லங்கா மாதாவினால் சுற்றிவளைக்கப்பட்டனர்.[/size]

[size=4]நேற்று அவர்கள் பருத்தித்துறை நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 68 பேரில் கிளிநோச்சியை சேர்ந்த சிறுவன் ஒருவனை தவிர்த்து ஏனையோரை தடுத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.[/size]

[size=4]http://hirunews.lk/tamil/42327[/size]

  • தொடங்கியவர்

[size=6]Worsening SL economy drives Sinhalese, Muslims to take boats to Australia[/size]

[size=5]While Tamil families, especially the former members of the LTTE, subjected to harassments and genocidal sexual abuse by the occupying SL military choose to flee the island seeking security in Australia with their families on board the fishing vessels, Muslims from Katpiddi and Sinhalese from Negombo have also chosen to flee the island in recent days due to worsening economic conditions in the island, news sources in Jaffna told TamilNet Thursday. The SL Navy found Muslims from Katpiddi of the North Western Province among the 61 persons who were arrested in the seas off Chu'ndikku'lam in Vadamaraadchi East, Jaffna, in the early hours of Wednesday. In the meantime, media sources in Colombo said that four Sinhala SL Navy personnel were among those who had sought asylum in Australia in recent days.

Tamil families, fleeing from Ki'linochchi, Mirusuvil, Kodikaamam and Mullaiththeevu were the majority among the 61 persons intercepted by the SL Navy in addition to the Muslims from Katpiddi.

Four days ago, a group of 52 persons were arrested by the SL Navy.

Except two mothers and three children, who were allowed to go on bail, the remaining persons have been jailed at the prison in Jaffna.

While some boats get intercepted by the SL Navy, some other boats operated with the backing of politicians in Colombo are allowed to proceed, the sources further said.

In some of the cases, the boats intercepted by the SL military are allowed to proceed to Australia, the sources further said.[/size]

[size=5]http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35511[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.