Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்தனர்– சவேந்திர சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்தனர்– சவேந்திர சில்வா

01 செப்டம்பர் 2012

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் எளிதில் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய மற்றும் இலகு ரக ஆயுத பாவனை தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களின் மூலம், சர்வதேசத்தில் ஆயுதங்கள் எவ்வாறு மலிந்து கிடக்கின்றன என்பது தெளிவாக புலனாகியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு ரீதியில் சட்டவிரோத ஆயுத பயன்பாட்டை ஒடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82321/language/ta-IN/article.aspx

[size=4]சிங்களமோ ஆயுதத்தை இலவசமாகவும் கடனுக்கும் பெற்றது. [/size]

[size=4]அதில் உலகத்தில் தடைசெய்யபப்ட்ட கொத்தணி குண்டுகள், நச்சு வாயுக்கள் அடங்கும். [/size]

[size=2][size=4]சர்வேந்திர சில்வா இயக்கங்களுக்கு ஆயுதங்களை கொடுத்தது யாரென கேள்வி எழுப்பியுள்ளார் ஐ.நாவில். புலிகளிடம் ஆயுதங்களை பறி கொடுத்தது சிறீலங்கா படைகள் என்பதை அவர் மறந்துள்ளார். [/size][/size]

[size=2][size=4]இப்படியொரு ஆய்வை மேற்கொண்டால் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட எத்தனையோ முகாம்களில் இருந்து அள்ளிய ஆயுதங்கள், கவச வாகனங்கள் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுத்தது சிங்கள அரசே என்பதை கடைசியில் கண்டறிய நேரிடலாம். மேலும் இறுதிப் போரில் பாவிக்கப்பட்ட நச்சு ஆயுதங்களை சிறீலங்காவுக்கு வழங்கியது யார் என்ற கேள்விக்கும் அவர் பதில் காண வேண்டியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் கிடைக்கப்பெற்ற வழிகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் ௭ன ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சிறிய மற்றும் இலகு ரக ஆயுத பாவனை தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத் தொட ரில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.[/size][/size]

[size=2][size=4]யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களின் மூலம், சர்வதேசத்தில் ஆயுதங்கள் ௭வ்வாறு மலிந்து கிடக்கின்றன ௭ன்பது தெளிவாகப் புலனாவதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ௭னவே சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்த அனைத்து நாடுக ளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=112677[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.