Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் படையினருக்கான பயிற்சிகள், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்தரிக்க சீனா உறுதி

Featured Replies

[size=4]குறைந்த செலவிலான இராணுவ உதவித் திட்டங்கள், ஆளளி பயிற்சிகளை விஸ்தரித்தல், கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்ரித்தல், பயங்கரவாத ஒழிப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் தொடர வேண்டும் என சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ கூறியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போது, இலங்கைப் படையினருக்கான பொருட்கள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்தார்.

யுத்தத்தின் பின்னரான காலத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்தன் பின்னர் அடைந்துள்ள வெற்றிகள் குறித்து சீன தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்தார்.

[size=5]98 வீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் ஏறத்தாழ அனைத்து முன்னாள் போராளிகளும் முறையான புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வடபகுதி அபிவிருத்தி துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். நாட்டின்மொத்த வளர்ச்சி வீதம் 7.5 ஆக உள்ளநிலையில் வடபகுதியின் வளர்ச்சி வீதம் 25 சதவீதமாக இருந்தாக அவர் கூறினார். [/size]

பாதுகாப்புச் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, படையினரின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை வழங்கவும் சீன பாதுகாப்பு அமைச்சர் குவாங்லீ உறுதியளித்தார். பாதுகாப்புப் படையினருக்கான கல்லூரியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதறகும் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கையெழுத்திடப்பட்டது.[/size]

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/47771-2012-08-31-17-10-47.html

  • தொடங்கியவர்

[size=6]Sri Lanka, China seek to strengthen military ties[/size]

[size=5]Sri Lanka and China have sought to strengthen their military ties, the Sri Lankan defence ministry said Friday.[/size]

[size=5]The remarks followed a meeting between Chinese Defence Minister Liang Guanglie and Sri Lanka's Defence Ministry Secretary Gotabaya Rajapaksa, reported Xinhua.[/size]

[size=5]During the meeting, Liang said the political trust between the two countries has deepened with the rapid expansion of exchanges and cooperation in various fields.[/size]

[size=5]Liang expressed the hope that the two sides would continue to work hard to maintain the close and friendly relations and strengthen exchanges and cooperation in the field of non-traditional security. They would also work improve the ability to respond to crisises together, so as contribute to regional peace, stability and development.[/size]

[size=5]Rajapaksa said that Sri Lanka greatly appreciated the valued assistance and cooperation extended by China in times of need.[/size]

[size=5]Liang arrived in Colombo Wednesday for an official goodwill visit at the invitation of the Sri Lankan defence ministry. It is also the first visit by a Chinese defence minister to the south Asian island country.[/size]

[size=5]During the visit, Liang also had discussions with Sri Lankan President Mahinda Rajapaksa who thanked the government and the people of China for standing by Sri Lanka at times it was facing various challenges internationally and for extending cooperation in the fields of economy and culture.[/size]

http://in.news.yahoo...-170919567.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.