Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அகதியாக்கி இந்திய அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது இலங்கை

Featured Replies

[size=4]தமிழர்களை அகதிகளாக்கி இந்தியாவின் அரசியலில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் குழப்பத்தை உருவாக்கி வருகிறது' என்று [size=5]இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் [/size]மச்குந்த் துபே கூறியுள்ளார்.

வங்கதேசம் சக்மா அகதிகளை அனுப்பியது போல் இலங்கை ஈழத் தமிழர்களை அனுப்பி வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[size=5]இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். [/size]

மாறிவரும் உலகில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் ஒன்றை துபே வெளியிட இருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

'ஜம்மு காஷ்மீரிலும் சர்வதேச எல்லைப் பகுதியிலும் தீவிரவாதிகளை ஊடுருவுவதில் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் நிலைத் தன்மையை நிலைகுலையச் செய்வதும் தீவிரவாதத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதும்தான் பாகிஸ்தானின் திட்டம்.

சீனாவைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு அது நேரடி அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஒரு நாடாகும். அணு ஆயுதங்கள் மூலம் இந்தியாவை சீனா மிரட்டுகிறது.

வங்கதேசத்தை பொறுத்தவரை வடகிழக்கு மாநில தீவிரவாத குழுக்களுக்கு முகாம் அமைக்க இடம் கொடுத்து அங்கிருந்து தீவிரவாதிகளை எல்லை கடக்க வைக்கிறது. இதைமட்டுமின்றி வங்கதேசத்தை ஊடுருவச் செய்து ஆயுதவழியற்ற இன மோதலையும் வங்கதேசம் ஊக்குவித்து வருகிறது. அசாம் இப்பொழுது பற்றி எரிய இதுவே காரணம்.

இதேபோல்தான் இலங்கையும். தமிழர்களை அகதிகளாக்கி இந்தியாவின் அரசியலில் குழப்பத்தை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. வங்கதேசம் சக்மா அகதிகளை அனுப்பியது போல் இலங்கை ஈழத் தமிழர்களை அனுப்பி வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்று அதில் கூறியுள்ளார். [/size]

[size=4](தற்ஸ்தமிழ்) [/size]

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/47855-2012-09-02-11-55-54.html

  • தொடங்கியவர்

[size=6]இலங்கை தமிழர்கள் நாடு திரும்பினால் வரவேற்போம்: அமைச்சர்[/size]

[size=4]போர் காரணமாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளஇலங்கை தமிழர்கள் நாடு திரும்பினால்அவர்களை வரவேற்போம் என மறுகுடியேற்றத்துறை அமைச்சர் குணரத்னே கூறியுள்ளார். [/size]

[size=4]மேலும் அவர் கூறியதாவது:[/size]

[size=4]இலங்கை தமிழர்கள்சிறுசிறு குழுக்களாக திரும்புகின்றனர்.அதிக தமிழ் மக்கள் திரும்பிவந்தால் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து வரவேற்போம்.இலங்கை திரும்புவர்களை சொந்த இடங்களில் தங்க வைப்போம் எனவும் கூறினார்.[/size]

http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8-%E0%AE%9F-125100182.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.