Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய

Friday, September 7, 2012

தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம்.

km+tamil.png

இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது.

இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன்.

Cha - ச

sa - ஸ

sha - ஷ

A - ஆ

a- அ

ro - ரொ

roo - ரோ

Roo -றோ

Luu - ளூ

luu - லூ

za - ழ

ZE - ழே

nj- ஞ்

nja - ஞ

q- ஃ

இதே போல தான் மற்ற அனைத்துக்கும். நான் என் அலைபேசியில் தட்டச்சு செய்ததை கீழே படத்தில் காணலாம். ஏதேனும் கேள்வி இருப்பின் admin[at]karpom.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஈமெயில் செய்யவும்.

ScreenShot.png

REQUIRES ANDROID: 1.6 and up

http://www.karpom.co...ml#.UEzauKDUM8Q

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.