Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா பிரதிநிதிகள் அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக பயணிப்பதன் பயன்தான் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேச ஊடகவியலாளர்கள் ஏன் அனுமதிக்கபடவில்லை? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

UN%20Kili%20Vist%201_CI.JPG

கிளிநொச்சிக்கு நேற்று (18) விஜயம் மேற்கொண்ட ஜக்கிய நாடுகள் சபையின் மனி உரிமைகள் ஆனைணகத்தின் பிரதிநிதிகள் காலை ஒனபது மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரச செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்லரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற நிலைமைகள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்

உண்மை நிலைமைகளை கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்படும் அவர்களின் பயணத்தின் போது வெறுமனே அரசாங்க அதிகாரிகளையும் இராணுவ அதிகாரிகளையும் சந்திப்பதன் மூலம் அவை எவ்வாறு சாத்தியப்படும்? கிளிநொச்சியில் மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரல் உதய பேரேராவை மாவட்ட அரச செயலகத்தில் அரச அதிபர் சகிதம் சந்திப்பதன் மூலம், எவ்வாறு உண்மை நிலைமைகளை அறிவார்கள் கண்டறியமுடியும் என்ற கௌ;வி எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த இராணுவ அதிகாரியிடம் மக்களின் இயல்பு வாழ்க்கை பற்றியோ மனித உரிமைகள் நிலைமைகள் பற்றியோ எந்த உண்மைகளை கேட்டறிந்து கொள்வார்கள் அல்லது ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மேற்படி விடயங்கள் தொடர்பில் கேட்டுக்கும் கேள்விகளுக்கு மேஜர் ஜெனரல் உதய பெரேரா தங்களது இராணும் கிளிநொச்சி சிவில் நிர்வாகங்களில் மேற்கொள்ளும் தலையீடுகள் தொடர்பில் எவ்வாறு உண்மையை தெரிவிப்பார்?

UN%20Kili%20Vist%202.JPG

அல்லது மீள்குடியேற்றம் தொடர்பில் ஜநா அதிகாரிகளின் கேள்விகளுக்கு கிளிநொச்சி பரவிபாஞ்சான் கிராம மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை அதற்கான காரணம் அந்த பிரதேசம் முழுவதும் தனது படைகளின் 57,58 பிரிவுகள் முழுமையாக ஆக்கிரமித்து வைத்துள்ளதனை அந்த இராணவ அதிகாரியோ அல்லது அவர் அருகில் இருக்க அரச அதிபரோ கூறுவாரா?

எனவே இந்த அதிகாரிகள் எப்படி இங்குள்ள நிலைமைகளை அறிந்துகொள்வார்கள் அதற்காக அவர்களிடம் இருக்கும் நடைமுறை ரீதியான பொறிமுறை என்ன யாழ்ப்பாணத்தில் ஆயரை சந்தித்தது போன்று கிளிநொச்சி முல்லைத்தீவில் இவர்கள் யாரை சந்தித்தார்கள்?

சுயாதீனமாக உண்மை நிலைமைகளை அறிய சுயாதீனமானவர்கள் யாரை சந்தித்தார்கள் இந்த சந்திப்புக்களின் போது பிரதேச ஊடகவியலாளர்கள் ஏன் அனுமதிக்கபடவில்லை? எனவே இவர்களின் விஜயத்தின் நோக்கம் என்ன? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டுவிடவது நியாயம்தானே அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக பயணிப்பதன் பயன்தான் என்ன?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83135/language/ta-IN/article.aspx

[size=4]நல்ல கேள்விகள், பயன்தான் என்ன?? [/size]

[size=1]

[size=4]முதலில் இந்த இராணுவ அதிகாரியையோ இல்லை அரச அதிபரையோ கேட்டு அவர்கள் உண்மை சொல்லுவார்கள் என நம்பி இவர்கள் வரவில்லை. [/size][/size][size=1]

[size=4]இடண்டாவது, கேள்வி கேட்டவர்கள் என்ன உதயன் பத்திரிக்கை இல்லை தமிழ்மிரர் ஊடகவியலாளரா இல்லை கூடாமைப்பினரா? இல்லை, இவர்கள் இப்படியான விடயங்களை நீண்டகாலம் படித்து இப்படியான போர்குற்றவாளிகளை அறிந்தவர்கள். [/size][/size][size=1]

[size=4]கடைசியாக இதை கேட்கத்தான் மட்டும் அங்கு போனார்கள் என்று யார் சொன்னது? [/size][/size]

[size=4]இதனுடன் சம்பந்தப்படாத [/size][size=4][/size]னால் சம்பந்தப்பட்ட தகவல் :

[size=1][size=4]ஐ.நா. அணு ஆய்வு நிறுவனம் சார்பாக ஈராக் சென்ற அமெரிக்கர் தனது பயணத்தின் பொழுது தான் சென்ற பெரிய ஆலைகளுக்கு அருகே அடிக்கடி பேனாவை விழுத்தினாராம். [/size][/size]

[size=1][size=4]பின்னர் அமெரிக்கா சண்டையை நடாத்தியபொழுது துல்லியமாக குண்டுகளை வீசித்தாக்கியது. [/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.