Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி வாகனங்கள் ஏலத்தில்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]Vanni01(1).jpg

[size=4](ரொமேஸ் மதுசங்க)

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளாலும் பொதுமக்களாலும் கைவிடப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக, வவுனியா கச்சேரி பூமியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் உரிமையாளர்கள் இருப்பினர் உரிய ஆதாரங்களைக் காண்பித்து அவற்றை எடுத்துச்செல்லுமாறு வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், மேற்படி கைவிடப்பட்டுள்ள வாகனங்களில் பல சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Vanni02(1).jpg

Vanni03(1).jpg

Vanni04(1).jpg

Vanni06.jpg

Vanni07.jpg[/size]

Vanni08.jpg[/size]

[size=2]http://www.tamilmirr...0-06-53-40.html[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆக்கிரமிப்பின்போது தமிழ்மக்களிடிடம் சூறையாடப்பட்ட இந்த வாகனங்கள் தமிழ்மக்களின் சிறுகசிறுக சேர்த்த சொத்துக்கள் இதில் அவர்களின் உழைப்பும் குருதியும் கலந்துள்ளது ..... :( :( :( [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.