Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் காரணமாக 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் காரணமாக 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்!

சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 29, 2012 ஆT 11:33

போர் காரணமாக 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.13,14 மற்றும் 15 வயதுகளைக் கொண்ட சிறுமிகள் போருக்கு அஞ்சி தாய்மாராக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு சிறுமிகளுக்கு மிக இள வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்பட்டது.

மேற்குலக நாடுகளுக்கு எதிராக செயற்படுவோர் தீவிரவாதிகள் எனவும் ஏனைய ஆயுததாரிகள் விடுதலைப் போராளிகள் எனவும் வகைப்படுத்தும் நூதன அளவீடுகளை மேற்குலக நாடுகள் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாத்தறை அபெரக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://thaaitamil.com/?p=36965

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.