Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெட்ரிக்கா ஜேன்ஸ், வெளிநாடொன்றில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெட்ரிக்கா ஜேன்ஸ், வெளிநாடொன்றில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளார்?

05 நவம்பர் 2012

இலங்கையின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் அசிரியை பெட்ரிக்கா ஜேன்ஸ் வெளிநாடொன்றில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தமது இரண்டு மகன்மாருடன் ஜேன்ஸ் அண்மையில் புகலிடம் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட காரணத்தினால் ஜேன்ஸ் நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரிக்காவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடவுச் சீட்டை நீதிமன்றம் பெற்றுக்கொள்வதுடன் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து வரும் பல்மபொருந்திய நாடொன்றில் பெட்ரிக்கா புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், எந்த நாட்டில் பெட்ரிக்கா அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

http://www.colombotelegraph.com/index.php/sri-lankan-editor-frederica-jansz-flees-sri-lanka-she-says-finally-i-feel-safe/

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85121/language/ta-IN/article.aspx

[size=5]பெற்றிக்கா ஜோன்ஸுக்கு பிடியாணை[/size]

[size=4]சண்டேலீடர் பத்திகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெற்றிக்கா ஜான்ஸுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து செய்திகளை பிரசுரித்தார் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது பெற்றிக்கா ஜோன்ஸ் நீதிமன்றில் ஆஜராகாததை அடுத்தே மேன்முறையீட்டு நீதியரசர் பிடியாணை பிறப்பித்து வழக்கை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/52116-2012-11-07-02-24-47.html

[size=4]- கோத்தா கொல்லுவேன் என மிரட்டினார் [/size]

[size=4]- அவுசில் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வேறு ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார் [/size]

[size=5]Frederica Jansz was told by the Sri Lankan government's Secretary of Defence, Gotabaya Rajapaksa, the brother of the President, that if they were at a function together ''I will tell people this is the editor of [/size]The Sunday Leader[size=5] and 90 per cent there will show that they hate you … they will kill you''[/size]

[size=5]THE Sri Lankan newspaper editor told by a government official she would be killed - but who was denied protection in Australia - has fled Colombo for political asylum in another country.[/size]

[size=3]Read more: http://www.smh.com.au/world/editor-flees-sri-lanka-after-fearing-for-her-life-20121109-293ai.html#ixzz2BmYkOVJs[/size]

[size=5].[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.