Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான தமது நடவடிக்கைகள் பெருமிதம் அளிக்கின்றது – அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான தமது நடவடிக்கைகள் பெருமிதம் அளிக்கின்றது – அமெரிக்கா

13 நவம்பர் 2012

இலங்கை தொடர்பான தமது நடவடிக்கைகள் பெருமிதம் அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு சரியானதே என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை n;தாடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இலங்கை இன்னமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையே அமெரிக்கா வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

2009ம் ஆண்டில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டது முதல் மனித உரிமைப் பேரவையின் மேம்பாட்டிற்காக அமெரிக்கா உழைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85361/language/ta-IN/article.aspx

[size=5]அதிபர் ஒபாமாவுக்கு, காங்கிரசிற்கு, செனட்டிற்கு ஒரு மனு [/size]

[size=5]I signed a petition to The United States House of Representatives, The United States Senate, and President Barack Obama which says: "Call for an independent, international investigation and prosecution of the perpetrators of the massacre of 40,000 to 150,000 innocent Tamil civilians of the Tamil Nation in Sri Lanka in May of 2009." Will you sign this petition? [/size]

[size=5]Click here: http://signon.org/si...mt&r_by=5987949[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=111201[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.