Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் இணையத்தள உலவுனரா? இதோ ஒரு சுவாரஸ்யமான தேடல்!

Featured Replies

கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுமார் ஒரு மணி நேரத்தை இணையத்தேடலில நாளாந்தம் ஒருவர் செலவழிக்கிறார். அப்படியாயின் நீங்கள் கூட இந்த இணையத்தள தேடலில் நீங்களும் ஒரு விற்பன்னரே என்ற வகையில் உங்களிற்கான தெரிவுத்தகவலொன்று இதோ.

உலகிலேயே பலநூறு மில்லியன் இணையத்தளங்கள் இன்று உலகம் பூராகவும் பதிவு செய்யப்பட்டு இந்த இணைய வலையை ஆக்கிரமித்து அரசாட்சி செய்து வருகின்றன. இவற்றில் பிரதேசவாரியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள், உலக ரீதியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை அந்த இணையத் தளங்களிற்கான போக்குவரத்துக்கள் மூலம் கணிப்பிடும் இணைய இயந்திரங்கள் துல்லியமான தகவல்களை தெரிவித்து நிற்கின்றன.

alexa1-600x407.jpg

எனவே நீங்கள் இணையத்தேடலில் அதிகம் பார்க்கின்ற இணையத்தளங்கள் கனடாவில் எத்தனையாவது இடத்தில் இருக்கின்றன, உலகளாவிய ரீதியில் எத்தனையாவது இடத்தில் இருக்கின்றன என்பதை காண்பதற்கு நீங்கள் யாருடைய உதவியையும் நாடத்தேவையில்லை. நீங்களாகவே முடிவை எடுங்கள்.

www.alexa.com என்ற இணையத்தளம் உங்களிற்கான தேடுதலிற்கான தளம். நீங்கள் உதாரணத்திற்கு எங்களது தளத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். மேற்படி இணையத்தளத்திற்கு விஜயம் செய்து எங்களது இணைய முகவரியை அவர்களின் Discover success என்ற பகுதியில் தேடுங்கள். உங்களிற்கு நாங்கள் எந்த நிலையில் உலகத்தில் மற்றும் கனடாவில் இருக்கிறோம் என்பது தெரியவரும்.

கனடாவில் நாங்கள் அதிகம் பார்க்கப்படும் இணையத்தளங்களின் (Canada Traffic Rank)வரிசையில் 8,428வது இடத்திலும், உலகலாவிய ரீதியில் அதிகம் பார்க்கப்படும் இணையத்தளங்களின் (worldwide Traffic Rank) வரிசையில் 257,217வது இடத்திலும் இன்று இருக்கிறோம். இதற்குக் காரணம் நீங்களே.

இன்னமும் தகவல்களை நீங்கள் பெற வேண்டுமாயின் get details என்ற பகுதியை அழுத்துங்கள். நீங்கள் எங்களை எந்த இடத்தில் வைத்திருக்கின்றீர்கள் என்பது உங்களிற்கே தெரியும். உலகில் பல மில்லியன் இணையத்தளங்கள் இருக்கின்றன. எனவே நீங்கள் தேடும் தளங்களில் சிலவற்றிற்கு இந்த விபரம் இருக்காது. அப்படி இல்லையாயின் அவை ஒரு மில்லியன் தரத்திற்கும் கீழேயே உலகளாவிய ரீதியில் இருக்கின்றன என்பது பொருள்.

கனடாமிரர் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி ஒரு மாதமும் ஒரு வாரமுமான நிலையில் நாங்கள் கனடாவில் பார்க்கப்படும் தமிழ் செய்தி இணையத்தளங்களின் வரிசையில் தமிழ்வின், லங்காசிறி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக இருக்கிறோமென்றால்….. நீங்கள் எங்கள் உறவுகளானதாலேயே அந்த அதிசயம் நிகழ்ந்தது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கின்றோம்.

நன்றிகள் ஆயிரம் எமது உறவுகளே! நாம் ஒருமித்தே பயணிப்போம்!! மாற்றங்களை ஏற்படுத்துவோம்!!!

 

http://www.canadamirror.com/canada/3503.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.