Jump to content

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்கள் சேவைகளுக்கு பராட்டுக்களும், பற்றாத்தொகை உதவிக்கான கோரிக்கையும்:NOW-WOW


Recommended Posts

பதியப்பட்டது

அன்பான நண்பர்களுக்கும், கொடையாளிகளுக்கும், NOW-WOWன் நலன்விரும்பிகளுக்கும்:

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்கள் சேவைகளுக்கு பராட்டுக்களும், பற்றாத்தொகை உதவிக்கான கோரிக்கையும்

 

 

சந்தேகத்திற்கிடமில்லாமல், அண்மையில் வடக்கு கிழக்கில் பெய்த கடும்மழையையும் அதனால் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும் பற்றி நீங்கள் தெரிய வந்திருப்பீர்கள்.  NOW-WOW, பிரதானமாக, கடுமையாக பாதிக்கப்ப்ட்ட கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தனி அக்கறை கொண்டுள்ளது.

சிறியதும், புதியதுமான NOW-WOW, பெரிய மனது கொண்ட தங்கள் ஆதரவுடன், அவசர உதவியாக மருதங்கேணிக் கிராமத்திலிருக்கும் கைக்குழந்தைத் தாய்மார்களுக்கு  248 பால்மாப் பெட்டிகளை வழங்கியிருக்கிறது. மேலும் சித்தாண்டிக்கிராமத்தில் 500 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருள்களையும் வழங்கியிருக்கிறது. கிழேயுள்ள இணைப்புக்களில் அவற்றின் விபரங்களைக் காண முடியும்.

http://www.tamilwin.com/show-RUmqzCRbNVjv1.html

http://www.tamilcnn.org/archives/118063.html

http://tamilwin.com/show-RUmryBTWNVgp2.html

இங்கே தங்களின் பார்வைக்காக நாம் இணைத்திருக்கும் மட்டக்களப்பு, கௌரவ பராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பராட்டு அறிக்கையானது, எமது நிறுவனம் சிறிய கொள்திறனும், குறுகிய மூலவளங்களையும் கொண்டிருப்பதாயினும், உபயோகமானதாகவும், உடனடியாகவும் உதவியிருந்த செய்தியை தாங்கிவருகிறது. இதற்கு, மொன்றியல்- கனடாவிலும், ஐக்கிய அமெரிக்க உபகண்டத்திலும் இருக்கும் எமது ஆதரவாளர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கிளிநொச்சியிலும் இதே அருஞ்சேவை மீண்டும் வேண்டியிருக்கின்றதாயினும், இதில் தங்களின் அரிய பங்களிப்பு முற்றிலும் தேவைப்படுகிறது. அவர்களின் தேவைகள் பலவாகவும், சிக்கலானவையாகவும் இருப்பதாலும் தேவையான உதவி இதுவரையில் வந்தது மிக குறைவே என்பதாலும் தயாள மனத்துடன் உதவ இன்னமும் காலம் தாழ்ந்துவிடவில்லை. பாரிய அளவில் புலம் பெயர் மக்கள் பங்கெடுக்காவிட்டால் அங்கே அணுவும் அசையப் போவதில்லை. தங்களின் வண்மை எட்டி உயரும் தூரம் வரைக்கும் நாங்கள் சென்று இவர்களுக்கு எங்களால் இயன்றவற்றை செய்ய தயாராக இருக்கிறோம்.

கௌரவ கிளிநொச்சி பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் அனுப்பிவைக்கபட்ட பாராட்டுக்கடிதத்தையும், உதவிக்கோரிக்கையையும் இத்துடன் சமர்ப்பிக்கிறோம்.  இந்த அவசரநிலைமையில் இந்த மக்களுக்கு தங்களால் இயன்றவற்றை தயவுசெய்து உதவும் படி கேட்டுக்கொள்கிறோம். துயறுற்றிருக்கும் நமது தாயக உறவுகள் எம்மாலானவை சகலதையும் பெற்றுக்கொள்ளத் தகுந்தவர்களாக இருக்கின்றார்கள். நமது கடந்த தடவைக் கோரிக்கையிற்கு உதவ முடியாமல்  போனவர்கள் முன்வந்து உதவ இது ஒரு நல்ல சந்தர்ப்பம். உங்களது கொடைக்கான காசோலையை, NOW-WOW, 11 Forest Street, Winchester, MA 01890 என்ற விலாசத்திற்கோ, அல்லது நேரடியாக, வங்கிக் கணக்கு இலக்கம்  1324577247, Citizen Bank, என்பதற்கோ அனுப்பிவிடலாம். PayPalலை உபயோகிக்க விரும்புவோர்,  தயவுசெய்து,  http://nowwow-us.org/Contibution%20Methods-1.pdf  என்ற இணப்புக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள். கிளிநொச்சி நிவாரண முயற்சிகளுக்கு உதவ விரும்பும் எங்கள் மொன்றியல் ஆதரவாளர்கள்  (514)-975-1520 என்ற தொலைபேசி இலக்கத்தில் திரு சிவயோகன் சுப்பிரமணியத்துடன் தொடர்பு கொண்டும் மேலதிக விபரங்களை பெற்றுகொள்ள முடியும். 

 

தங்கள் உண்மையான.
சுபா சுந்தரலிங்கம்
NOWWOW-us.org

 

Thank%2520you%2520letter%2520from%2520Yo

 

 

Shritharan%2527s%2520request%2520for%252

 

 

pic1.jpg

 

 

pic3.jpg

 

 

pic2.jpg

 

ஆங்கில மூலம்:

 

 

Jan/9/2013

Dear friends, benefactors and well-wishers of NOW-WOW,

A Note of Appreciation and Request for Further Funds

No doubt you would have been well-apprised by now, of the heavy down-pours and consequential severe inundations caused in most areas of North and East of Sri Lanka. NOW-WOW has taken particular interest in two of the most affected areas, viz. Batticaloa and Kilinochchi Districts.

As you all know for certain, NOWWOW is a very young and emerging organization with severely limited financial resources. Yet, as an immediate and emergency response, we were able to able to issue milk powder packages to 248 mothers of little ones in the village of Mankeni. We followed it up with food aid containing dry goods to another 500 families in the village of Sithandy. Please see the following links for further details on these two issues:

http://www.tamilwin.com/show-RUmqzCRbNVjv1.html

http://www.tamilcnn.org/archives/118063.html

http://tamilwin.com/show-RUmryBTWNVgp2.html

That our efforts have been very effective and instantaneous, our limited capacity and constrained resources notwithstanding, will be borne out by the note of appreciation received by us recently from the Member of Parliament for Batticaloa, Mr. S.Yogeswaran, which, we have annexed hereto for your perusal.  We thank from the bottom of our hearts, those well-wishers of ours from Montreal, Qc., as well as from the continental USA for this magnificent gesture of magnanimity.

This same feat needs be duplicated in Kilinochchi also, but we absolutely, positively urgently need your help for that to happen. It is not late yet because their needs are immense, complex and multifaceted whereas outside help so far has only been a trickle-down. Nothing will change on the ground until Tamil Diaspora gets out in the field in a big way. We would like to do whatever our limited resources and your generosity combined will permit us to do.

We have attached a few photos and an appeal received from the Member of Parliament for Kilinochchi, Mr. S.Shritharan, for your perusal. Please help us in whatever way you can to deal with this emergency. The grief-stricken homeland brethren of ours deserve as much from us. Those of you who have so far not responded to our earlier appeal in regard to Batticaloa relief work may choose to participate in the Kilinochchi relief work and send in your contribution by check to NOWWOW, 11 Forest Street, Winchester, Ma 01890. Or you may make a direct deposit to Bank A/C No 1324577247, Citizens Bank, to the credit of NOWWOW and inform us of the details or better yet, you could use PayPal. Please visit http://nowwow-us.org/Contibution%20Methods-1.pdf for details. Our Montreal well-wishers who want to help with our Kilinochchi relief efforts are requested to ignore the above guidance and contact Mr.Sivayogan Sivasubramaniam at (514)-514-975-1520 for further instructions.

 

Sincerely.

Suba Suntharalingam
NOWWOW-us.org

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.