Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டைதீவில் மணல் அகழும் கடற்படையினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மண்டைதீவில் மணல் அகழும் கடற்படையினர்!
பிப் 6, 2013 
 
யாழ் மண்டைதீவு தெற்கு கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
 
சிறீலங்கா கடற்படையினரின் தொடரான இவ்வாறான செயற்பாடுகளால் குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.இதனால் இந்த கிராமம் பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பெறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பெறுப்பற்று இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
 
மக்கள் தங்களின் தேவைகளுக்காக சொந்த காணிகளில் இருந்து மணல் அகழ அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிறீலங்கா கடற்படையினர் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பெருமளவு மணலினை அகழ்து கொண்டு செல்கின்றார்கள்.
இது எந்தவகையில் நியாயம் மண்டைதீவுதெற்கு கிராமத்தில் கடற்படையினரின் இந்த மணல் அகழ்வு நடவடிக்கையினால் கடல் நீர் உட்புகும் அபாயம் காணப்படுகின்றது இந்த மணலினை அகழ்ந்து மண்டைதீவிலும் யாழ்நகரிலும் அமைக்கப்பட்டுவரும் கடற்படை முகாம்களுக்கு பயன்படுத்துகின்றார்கள்.
எனவே இந்த கடற்படையிரின் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.