Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் 28.03.2013 அன்று அடையாள உண்ணாவிரதம்.

Featured Replies

579099_508302985882987_1872011284_n.jpg

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
காலமை 10 மணிக்கு போகேக்கு முதல் காலைமை சாப்பாட்ட வெட்டிட்டுப் போங்கோ.பின்னேர‌ம் 6,7 மணிக்கு முடிஞ்சிடும் இர‌வு வீட்ட வந்து இர‌வுச் சாப்பாட்டை சாப்பிடுங்கோ.நீங்கள் துறக்கப் போறது மதிய சாப்பாட்டை மட்டுமே...ஆகவே பிரான்ஸ் வாழ் மக்களே கட்டாயம் இந்த அடையாள உண்ணாவிர‌த நோன்பில் கலந்து கொள்ளுமாறு தயவுட‌ன் கேட்கிறேன்
  • தொடங்கியவர்

அடையாள உண்ணாவிரதம் கூட ஒரு போராட்ட வடிவம் தான். நிச்சயம் அது ஏனைய இன மக்களிடம் எமது போராட்ட தகவல்களை கொண்டு செல்லும்.

வீட்டில் இருப்பதை விட இவற்றில் கலந்து கொண்டு குறிப்பிட்ட மணித்தியாலங்கள் ஈழத்தமிழர்கள் பிரச்சனைகளை, கோரிக்கைகளை கைகளில் தாங்கி வைத்திருப்பது சிறுபகுதி மக்களுக்கு தன்னும் எமது போராட்ட தகவல்களை பரப்ப உதவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119756&hl=

இது இன்னொரு திரியில் நீங்கள் எழுதியது[மன்னிக்க வேண்டும் இங்கு கொண்டு வந்ததிற்கு] எங்கட மக்களுக்காக,எங்களால் முழுமையாக ஒன்றும் செய்ய முடியவில்லை அல்லது விருப்பமில்லை ஆனால் மற்றவர்கள் எல்லாத்தையும் விட்டுட்டு எங்களுக்காக முழுமையாக இறங்கி போராடோணும் என நினைக்கிறீர்கள்...அதில் உங்கட நக்கல்கள்,நளினங்களை வேற அவர்கள் கேட்கோணும்

அவர்கள் நடிகர் சங்கமாக இலங்கை அரசுக்கு எதிராக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததுடன் முடித்து விட நினைக்கிறார்கள். மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறோம் என்று சரியாக இன்னும் அவர்களால் கூறப்படவில்லை. தவிர மாணவர்களை நேரடியாக சந்தித்து நடிகராக அல்லாமல் ஒரு மனிதராக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்க கூடிய அளவு அருகில் உள்ளார்கள். அதற்காக தான் அவ்வாறு எழுதினேன்.

மற்றபடி அவர்கள் அடையாள உண்ணாவிரதத்தை நான் எதிர்ப்பதாக கூறவில்லையே. அதையும் வரவேற்கிறேன்.

நக்கல், நளினம் செய்வது நான் அல்ல நீங்கள்தான். இந்த திரியில் உங்கள் முதல் கருத்தில் அதை காணலாம்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்
உங்களுக்கு நான் சொல்வது விளங்கவில்லை அல்லது விளங்காதவாறு நடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...இங்கு[பிரான்சில்] அடையாள உண்ணாவிரதம் என்டாலும் மக்கள் போய் ஒரு இடத்தில் ஒன்று கூடி தங்கள் ஆதரவை தந்தால் போதும் என சொல்லும் நீங்கள் நடிக,நடிகைகள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்டவுடன் மாணவர்களுக்கு அவர்கள் தங்கள் ஆதர‌வை முழுமையாக வழங்கவில்லை,அடையாள உ.விர‌தம் தான் இருக்கினம் என்று சொல்கிறீர்கள்...முதலில் இங்கிருப்பவர்கள் தங்கட‌ படிப்பு,வேலை எல்லாத்தையும் விட்டுட்டு முழு நேர‌மாக தமிழ்நாட்டில் உ.விர‌தம் இருக்கும் அந்த மாணவர்களுக்கு தங்கட‌ முழுமையான ஆதர‌வைக் கொடுங்கள் பார்ப்போம்...அப்படிக் கொடுத்து விட்டு பின்பு நடிக,நடிகைகளைப் பற்றிக் கதையுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன்...ஒன்றை மற்றவர்களை செய்யச் சொல்லும் முன் நாங்கள் அதற்கு முன்னோடியாய் இருக்க வேண்டும்...நாங்கள் அரையும்,குறையுமாய் செய்திட்டு மற்றவன் ஏன் முழுசாய் செய்யேல்ல என்று கவலைப்பட‌க் கூடாது
 
10 மணிக்கு போறவை சாப்பிடாமலா போகப் போயினம் அல்லது 6,7 மணிக்கு வந்து சாப்பிடாமலா இருக்கப் போயினம்...உண்மையைச் சொன்னால் உங்களுக்கு நக்கலாய் இருக்குது
  • தொடங்கியவர்

முதலில் இங்கிருப்பவர்கள் தங்கட‌ படிப்பு,வேலை எல்லாத்தையும் விட்டுட்டு முழு நேர‌மாக தமிழ்நாட்டில் உ.விர‌தம் இருக்கும் அந்த மாணவர்களுக்கு தங்கட‌ முழுமையான ஆதர‌வைக் கொடுங்கள் பார்ப்போம்...அப்படிக் கொடுத்து விட்டு பின்பு நடிக,நடிகைகளைப் பற்றிக் கதையுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன்...ஒன்றை மற்றவர்களை செய்யச் சொல்லும் முன் நாங்கள் அதற்கு முன்னோடியாய் இருக்க வேண்டும்...நாங்கள் அரையும்,குறையுமாய் செய்திட்டு மற்றவன் ஏன் முழுசாய் செய்யேல்ல என்று கவலைப்பட‌க் கூடாது

இது உங்களுக்கு தான் மிக நன்றாக பொருந்தும். :) உங்களால் போராட்டத்தில் கலந்துகொள்ள முடிந்தால் கலந்துகொள்ளுங்கள். அதை விட்டிட்டு அடுத்தவன் போராட்டத்தை நக்கலடிக்காதீர்கள். மற்றவர்களை நக்கலடிக்க முன் நீங்கள் முன்னோடியாக போராடிவிட்டு அவர்களை நக்கலடியுங்கள். :)

நியானி: தலைப்பின் திசையைத் திருப்பும் கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

விசைப்பலகில் வீரம் காட்டி தமிழ் தேசியம் வளர்ப்பது எவ்வளவு இலகுவாக இருக்கு.

நடிகர் நடிகையர் தமிழீழப் போராட்டங்களுக்கு உடனடியாக ஆதரவு கொடுக்கவில்லையே என்று விசைப்பலகையில் வீரம் காட்டுகின்ற பலர் புலம்பெயர்ந்த பின்னும் கூட தம் சொந்தப் பெயரில் கருத்து எழுதாது, சொந்த முகத்தை காட்ட விரும்பாது இருக்கும் கோழைகளாகத்தான் இருக்கினம் என்ற உண்மை எவ்வளவு கசப்பானது.

ஒரு முறையாவது முகக்கண்ணாடியில் தம் முகத்தை பார்க்கும் போது வெட்கித் தலை குனிவார்களா?

நான் ஒன்றும் இங்கு தேசியம் கதைக்கவில்லை. :) விசைப்பலகையில் வீரம் காட்டி புலம்பெயர் தமிழர்களை பிழை பிடிப்பதும் மிகவும் இலகுவானது. அதையும் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். :)

கமல் அந்த வீடியோவில் மாணவர்கள் போராட்டத்தை நடத்துவதால் போராட்டத்தில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் அவர்களே கொண்டு நடத்தட்டும் என்று சொன்னார். :wub:  அப்படி சொன்னவர்தான் பின்னர் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முடிவெடுத்துள்ளார். :wub: எனவே இது மற்றவர்கள் விமர்சனங்களில் இருந்து தன்னை காப்பாற்ற எடுத்த முயற்சியாகவே கருதுகிறேன்.

நீங்களும் தான் வைரவன் என்ற புனைபெயரிலும் சொந்த முகத்தை காட்டாமலும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால் உங்கள் சொந்த பெயரையும் உண்மை முகத்தையும் நீங்கள் போடலாம். :) ஆனால் பிரச்சினை உள்ளவர்களும் அவ்வாறே போட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது. :)

8067_600360213309341_337550656_n.jpg

541288_600360206642675_366320191_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.