Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குள போராட்ட செய்திகள்.

Featured Replies

  • தொடங்கியவர்

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் தரம் குறைந்த பொருட்கள் உபயோகித்து கட்டப்பட்டு இருப்பதால், அணு உலையை உடனடியாக மூட வேண்டும் என இன்று ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார்.

-தமிழக இந்நாள், முன்னாள் முதல்வர்கள்
மனம் திருந்துவது எப்போது?

அணு உலையை திறந்து பாதிப்பு ஏற்ப்பட்ட பின்பு ...
வாய்சவடால் அறிக்கைகள் வெளிவருமோ?

தமிழக மக்களே,
விழிப்புடன் இருப்போம்!!
தாய்மண்ணையும், தமிழக கடல் வளத்தையும் பாதுகாப்போம்!!!

(முகநூல்)

Edited by துளசி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வரும் 14-05-2013 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள் கூடங்குளம் செட்டிகுளம் இடிந்தகரை பகுதியில் கடையடைப்பு அன்றைய தினம் அனைத்து ஊர்களிலும் பகல் 11 மணிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

 

(முகநூல்)

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கூடங்குளம் செல்வோம் ரயிலேறி எனும் முழக்கத்தோடு 14 மாவட்ட கேரளா மக்கள் இடிந்தகரையில் 26-05-13

 

650-வது நாள் போராட்டம்

"கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடு" (மலயாளத்தில் "அடச்சுப் பூட்டுக!") என்ற முழக்கத்தோடு கேரளத்தின் 14 மாவட்டங்களிலுமிருந்து சுமார் 130 பெண்களும், ஆண்களும், இளையோரும், குழந்தைகளும் இடிந்தகரை வந்தார்கள். மலயாளத்தில் முழக்கங்கள் எழுப்பி, கருத்துரையாற்றினார்கள். அம்பலத்தர எனுமிடத்திலிருந்து வந்திருந்த எண்டோசல்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தோழர், "இது உலகின் போக்கை மாற்றும் போராட்டம்; நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

"இனிவரும் தலமுறைக்கு இவிடெ வாசம் சாத்யமோ?" (இனிவரும் தலைமுறைக்கு இங்கே வாழ முடியுமா?) என்ற ஆழமானப் பாடலை உணர்வுபூர்வமாகப் பாடினர் சில இளையோர். குழந்தைகள் பலர் "தனியே வந்து பிறந்தாலும், நாம் யாரும் ஒற்றையல்ல" என்று மனித ஒருமைப்பாட்டைப் பாடினார்கள். ஸ்ரீதேவி என்ற ஒரு பள்ளி மாணவி மேடையில் பேசிவிட்டு, தங்கள் பள்ளிக் குழந்தைகள் சேகரித்த ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்தார். கேரளம் தழுவியப் போராட்டக்குழு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, யூலை 3 அன்று திருச்சூர் நகரில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றின் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானித்தார்கள் நண்பர்கள்.

இடிந்தகரை மக்கள் அவர்களை வரவேற்று, உபசரித்து, வாழ்த்தி, வழுத்தி, வழியனுப்பி வைத்தார்கள். இடிந்தகரைப் போராட்டம் எங்கெங்கோ வேர் விட்டுக்கொண்டிருப்பது, கேரளத்தின் எதிர்கால சந்ததிகளையும் உருவாக்கிவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

 

391731_476887282389366_1218973501_n.jpg

 

429829_476887365722691_279444733_n.jpg

 

181268_476887432389351_1694042987_n.jpg

 

931200_476887732389321_467630294_n.jpg

 

486157_476887689055992_1696847010_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • 4 months later...
  • தொடங்கியவர்

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

 

கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திரும்பபெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

 

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது,அன்புத் தென்னரசன்,ஆவல் கணேசன்,அமுதா நம்பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் அன்பன்,புகழ் மாறன்,வாகை வேந்தன்,அரசகுமார்,காஞ்சி ராசன் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

1378739_560059580709278_1490308105_n.jpg

 

(facebook)


1374838_10151690462628857_1623221079_n.j

 

1385380_10151690462618857_2015108983_n.j

 

1382038_10151690462633857_1502987473_n.j

 

1381239_10151690462608857_982707230_n.jp

 

1381412_10151690462603857_797923340_n.jp

 

1385543_10151690462623857_2127860524_n.j

 

(facebook)

  • தொடங்கியவர்

அணு உலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-நாமக்கல்

 

9409_1423278471233075_1312921264_n.jpg

 

அணு உலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-கோவை

 

1377198_1413147282236054_1846289767_n.jp

 

அணுஉலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-திருவாரூர்

 

1385505_590357164356282_665655488_n.jpg

 

13011_590356651023000_362419670_n.jpg

 

13011_590356654356333_49569445_n.jpg

 

13011_590356657689666_698354154_n.jpg

 

13011_590356661022999_1092906503_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

1383198_641219565917656_1279049199_n.jpg

 

1378851_641219442584335_1479956920_n.jpg

 

555902_641219535917659_652345846_n.jpg

 

1375027_641219742584305_903344424_n.jpg

 

1381489_641219845917628_528295634_n.jpg

 

1384078_641220039250942_1879661927_n.jpg

 

1383449_641220092584270_715553232_n.jpg

 

1375719_641220382584241_122090482_n.jpg

 

1376379_641220429250903_149684995_n.jpg

 

1374230_641221362584143_1064215184_n.jpg

 

1379492_641221439250802_202125638_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறக் கோரி இன்று NPCIL-யை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவல்துறை கைது செய்து இரவு 7 மணிக்கு விடுதலை செய்தது.

 

1379406_689485811063447_612946684_n.jpg

 

1186729_528731477207948_2016310119_n.jpg

 

1377418_689485691063459_201667801_n.jpg

 

1382851_689485674396794_734016495_n.jpg

 

1234901_689485801063448_88663593_n.jpg

 

(facebook)

 

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.