Jump to content

ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி


Recommended Posts

பதியப்பட்டது

ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி

DSCF4894_zps9b255a10.jpg

யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தினர் தந்துதவிய  163000.00ரூபா (ஒரு லட்சத்து ஆறுபத்து மூவாயிரம் ரூபா)  நிதியுதவியில் மன்னார் மாவட்டம் மடுவலயம் ஈச்சலவக்கை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 118மாணவ மாணவியருக்கான அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் 10.05.2013 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

DSCF4954_zps5902d7d2.jpg

நிகழ்வில் ஈச்சலவக்கை அ.த.க.பாடசாலை அதிபர் திரு.பயஸ் , ஆசிரியர்கள் , எழுவான் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நேசக்கரம் பிறைட் பியூச்சர் விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் ஜோன்சன் , மற்றும் துணைத்தலைவர் சுதேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSCF4925_zpsc6218331.jpg

போரால் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலமையில் கல்விக்கான அடிப்படை வசதிகளை முற்றிலும் இழந்த மாணவர்களின் நிலமையைப் புரிந்து தங்கள் உதவியை வழங்கி மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நம்பிக்கையை வழங்கிய யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தினரின் அன்பையும் ஆதரவையும் நன்றியுடன் பெற்றோர்களும் பாடசாலை சமூகமும் வரவேற்று தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

DSCF4924_zps5ceea81c.jpg

ஈச்சலவக்கை கிராமத்தில் வாழும் அனைத்துக் குடும்பங்களும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாகும். பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்யக்கூடிய பொருளாதார பலத்தை இழந்தவர்களாகவே காணப்படுகிற இக்குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையும் இருக்கிறது. புலம்பெயர் உறவுகளின் ஆதரவினை வேண்டி நிற்கும் மக்களுக்கான நேசக்கரத்தினை நீட்டுமாறு வேண்டுகிறோம்.

DSCF4929_zpsadaed4e4.jpg

http://nesakkaram.org/ta/%E0%AE%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

 

நிகழ்வில் முழுமையான படங்களையும் பார்வையிட இந்த இணைப்பில் சென்று பாருங்கள் :- http://s528.photobucket.com/user/shanthyr/slideshow/mannar

 

உதவிபெற்ற மாணவர்களின் விபரம் கையொப்பம் :-

003_zps370b8665.jpg

004_zpsb98131d3.jpg

005_zpsd8676ed5.jpg

006_zpseaa8b10d.jpg

007_zps60c613ce.jpg

 

கணக்கறிக்கை:-AC1_Seite_1_zps262813a3.jpg

பொருட்கள் கொள்வனவு சிட்டைகள் :-

001_zps985afc9a.jpg

002_zps4f71b782.jpg

008_zpsa685e818.jpg

போக்குவரத்து செலவு :-

10-1_zps8732cdb1.jpg

9-1_zps3140417c.jpg

 

நன்றிக்கடிதங்கள் :-

001_zps916f02b2.jpg

002_zps0f8a53dd.jpg

principalthnksletter_zps4849c306.jpg

jana01_zps0735cc67.jpg

 

இம்மாணவர்களின் தேவையை நிறைவேற்றிய யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலய நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகள்.

 

 

தொடர்பு கொள்ளுங்கள் :-

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

 

தொடர்புபட்ட செய்தி இணைப்பு :-

http://nesakkaram.org/ta/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%95/

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116748&st=0&p=867068

 

 

  • 2 weeks later...
Posted

நவதுர்க்கா ஆலய தொண்டர்களுக்கு நன்றி.

கருத்துக்கு நன்றிகள் விவசாயி விக்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.