Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் அசெளகரியத்தை சந்தித்த சிறிலங்கா!

Featured Replies

  news_15-11-2013_32Prime-Minister-David-C

23வது பொதுநலவாய அரச தலைவர் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ளஸ் உட்பட பல அரச தலைவர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டு மண்டபத்திற்கு வருவதாற்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு சிறிலங்கா அரசாங்கம் விசேட வாகனத்தினை வழங்கியிருந்தது. 

இதனை புறக்கணித்த பிரித்தானிய பிரதமர் தனது சொந்த காரில் சென்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்நடவடிக்கையானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மாநாட்டின் அமர்வின் போது சிறிலங்காவின்  போர்க்குற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் என்று பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MzA2MTI2Mzcy.htm#.UoYXnRrrw_Q

 

பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு.

 

02_2.jpg03_2.jpg


05_0.jpg


07.jpg


15.jpg14.jpg19.jpg


18.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.