Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

welcome

to

yarl

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ர‌ சொந்த‌ சித்தி நான் பிற‌ப்ப‌துக்கு முன்பே கொழும்பில் ப‌டிச்ச‌ கால‌த்தில் சிங்க‌ள‌ ந‌ப‌ர் உட‌ன் காத‌ல் வ‌ந்து அது க‌லியாண‌த்தில் போய் முடிந்த‌து என‌து சித்தி அர‌சாங்க‌ பாட‌சாலையில் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ப‌டிப்பிச்ச‌வா   சித்தியின் மூத்த‌ ம‌க‌ன் 1988க‌ளில் போராட்ட‌த்தில் இணைந்து 1990க‌ளில் வீர‌ச்சாவு  த‌மிழ‌ர்க‌ள் சில‌ர் சிங்க‌ள‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்து இருக்கின‌ம் புத்த‌ன் மாமா.......................   ஆசை தோசை அப்ப‌ல‌ம் வ‌டை என்ற‌ மாதிரி யாழ்ப்பாண‌த்தார் வெளி நாட்டு மாப்பிளைக்கு க‌ட்டி வைக்க‌வே விரும்புவின‌ம் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ...................சில‌து அவ‌ர்க‌ளுக்குள் காத‌ல் வ‌ந்து திரும‌ண‌த்தில் போய் முடிந்தால் ஒன்றும் செய்ய‌ ஏலாது...............     என‌து சித்தின்ட‌ க‌ன‌வர‌ தெரியாது நான் நேரில் பார்க்க‌ வில்லை 1990க‌ளில் வீர‌ச்சாவு அடைந்த‌ அண்ணாவையும் நேரில் பார்க்க‌ வில்லை அக்கா மார் இர‌ண்டு பேரையும் பார்த்தேன் 1995ம் ஆண்டு இர‌ண்டு பேரும் ந‌ல்ல‌ வ‌டிவு புத்த‌ன் மாமா..............................   என்ன‌ தான் சித்த‌ப்பா சிங்க‌ள‌வ‌ராய் இருந்தாலும் ம‌க‌ன் எம் இன‌த்துக்காக‌ போராடி வீர‌ச்சாவு அடைந்த‌ மாவீர‌ர்🙏🥰............................
    • கவிதை நன்று . .......ஆனால் விதை கொஞ்சம் டல்லடிக்குது . .........கழிவிரக்கம் என்பது கொடிய நோய் . .....அதாவது தன்னைத்தானே பார்த்து பச்சாதாபப் படுவது பரிதாபப் படுவது . ......!   😴
    • தமிழ் பிரதிநிகள் குறையவில்லை. புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் 4 தமிழ் பெண்கள்   தேசிய மக்கள் சக்தி  கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படுள்ளார்கள்.   முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டதில்  தமிழ் பெண்ணான சரோஜா பால்ராஜ் 148 000 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
    • கால அவகாசம் வேணும் என்பது உண்மை தான் ..அப்படியே பொலிஸ் உயர் அதிகாரிகளை தமிழ் பிரதேசங்களில் நியமித்தால் சிறப்பாக இருக்கும்.. வாக்கு வேட்டைக்கு தமிழ் தேசியம் பேசக கூடாது  ...தமிழ் தேசிய தனித்துவம் என்பது வேறு....பல அன்னிய ஆக்கிரமிப்புக்களை தமிழ் மொழி பேசுபவர்கள் தனித்துவத்துடன் தக்க வைத்திருந்துள்ளார்கள் என்பது சரித்திரம்...
    • ஒரு காலம் தமிழ்தேசியமென்பதை இனத்துக்கு ஊட்டியதே இளைஞர்கள்தான்  அவர்கள் உணர்வுக்கு தீமூட்டி தீமூட்டி பெரியவர்கள் அரசியல் செய்தார்கள், ,இன்று பல தலைமுறை மாற்றம் , உலக நவீனங்களோடு அவர்கள் வாழ்க்கை கழிகிறது,  அதை சரியாக நாடிபிடித்து அநுர நகர்கிறான். வறுமை வேலையில்லா திண்டாட்டம் ஊழல், லஞ்சத்தை நீக்கி ஆளுக்கொரு வாகனம் வீட்டுக்கொரு கார் என்று அனைவருக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தால் இளைய சமுதாயம் தனித்துவ அரசியல் பேசுவதைவிட்டு தன் பின்னாலே வரும் என்பதை சரியாக கணித்ததன் விளைவே யாழ்ப்பாண வெற்றி. அன்று தமிழ் தேசியத்தை தவிர வேறொன்றும் தெரியாத இளைஞர் கூட்டத்தால்தான் என் இன வாழ்வுக்கான போராட்டம் ஆரம்பித்தது, இன்று தமிழ் தேசியம் என்றால் என்ன  அதுபற்றி தெரியாது என்று சொல்லும் இளைஞர் கூட்டம் படிப்படியாக வளர்கிறது, அவர்களுக்கு கை நிறைய காசு வசதிகள் என்று ஏற்படுத்தி கொடுத்தால் தமிழ் தேசியம் பேசி இனிமேல் வாக்கு கேட்டு செல்பவர்களை உதைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவே சிங்களத்தின் அனுமானம்,   இதெல்லாம் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் தேசியம் பேசும் தமிழ் கட்சிகளால் வந்தது . தலைமுறைகள் மாறுகிறது அவர்களை தொடர்ந்து தயார் படுத்தவேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லாது கால இழுத்தடிப்பு செய்ததால் வந்தது. இப்போது பிரச்சனை என்னவென்றால் வழக்கு போட்டவர்கள் ஒற்றுமையாக போகபோகிறார்கள் போல் தெரிகிறது, {தமிழ்கட்சி }வக்கீல்கள் இனிமே வருமானத்துக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதே. இணையத்தில் தேசியம் வளர்த்தால் இனிவரும் காலங்களுக்கு அது உதவாது என்பதை சொந்த மக்களே யாழ்ப்பாணத்தில் அநுரவிற்கு அல்ல, எமக்கு   விடையாய் சொல்லியிருக்கிறார்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.