Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 1 முதல் அமலாகிறது அதிகாரப்பூர்வ மின்வெட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஏற்கனவே பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வரும் நிலையில்,  மே 1 முதல் சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் பல மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பல மணி நேர மின் வெட்டு நிலவி வந்தது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக மின் வெட்டு குறைந்திருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், வழக்கம் போல சென்னையில் 2 மணி நேர மின்வெட்டும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பல மணி நேர மின்வெட்டும் அமலுக்கு வருகிறது.

மற்ற மாவட்டங்களில் எத்தனை மணி நேரம்?

மற்றமாவட்டங்களில் எத்தனை மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்பதை மின்வாரியம் தெளிவாக அறிவிக்காமல் பல மணி நேரம் என மழுப்பி இருப்பதால், கடந்த ஆண்டைப்போலவே 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு அமலானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இந்த அளவுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினாலும், மின்வாரிய அதிகாரிகள் 4 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமல்படுத்துவதாக கூசாமல் பொய் கூறுவர். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று பார்த்தால்தான் அங்கு மக்கள்படும் அவதிகளை உணர முடியும்.

இந்த அவதியை உணர சென்னையையடுத்துள்ள பட்டாபிராமை தாண்டினாலே திருவள்ளூர் மாவட்டத்திற்குள் வரும் திருநின்றவூர், வேப்பம்பட்டு தொடங்கி சென்னைக்கு அருகில் உள்ள பல இடங்களிலேயே சர்வசாதாரணமாக மின்வெட்டு கொடுமையை உணரலாம். அதிலும் இரவு நேர மின்வெட்டு இன்னும் கொடுமை. ஒவ்வொரு மணி நேரம் இடைவெளிவிட்டு 7-8, 9 - 10, 11- 12, 1- 2... என அமலாகும் இந்த மின்வெட்டு, மக்களை தூங்கவிடாமல் படுத்தி எடுத்திவிடும். 

இந்நிலையில், சென்னையில் மின்வெட்டு அமலாகும் நேரம் மற்றும் இடங்கள் வருமாறு:

காலை 8 மணி முதல் 10 மணி வரை...

புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணா சாலை (ஒரு பகுதி), கதீட்ரல் powercut%2816%29.jpgசாலை (ஒரு பகுதி), தியாகராய நகர், பாண்டி பஜார், தெற்கு உஸ்மான் சாலை, எம்.ஆர்.சி. நகர், கற்பகம் அவென்யூ, கிரீன்வேஸ் சாலை, ராணிமெய்யம்மை டவர், கே.வி.பி. கார்டன், சீனிவாசா அவென்யூ, அண்ணா சாலை (ஒரு பகுதி), கிரீம்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை (ஒரு பகுதி), ருக்மணி லஷ்மிபதி சாலை, எத்திராஜ் சாலை, ரஹேஜா வளாகம், காமராஜ் சாலை, மயிலாப்பூர் (ஒரு பகுதி), பூக்கடை, பாரிமுனை, பிராட்வே, எஸ்பிளனேடு (ஒரு பகுதி), அண்ணா பூங்கா, மூலக்கடை, முத்தமிழ் நகர், கொளத்தூர், லட்சுமிபுரம், செம்பியம் (ஒரு பகுதி), மணலி, ஜி.கே.எம். காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, வியாசர்பாடி தொழிற்பேட்டை, டி.எல்.எப்., கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், ஜி.எஸ்.டி. சாலை (ஒரு பகுதி), நேரு நகர், கடப்பேரி, மெப்ஸ் பகுதி, கிழக்கு கடற்கரை சாலை, எம்.ஜி.ஆர். சாலை, வி.ஜி.பி. சீவார்டு சாலை, மகேந்திரா சத்தியம், போரூர், ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சோழிங்கநல்லூர், தரமணி தொழிற்பேட்டை, என்.எம்.எம். சாலை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), சூளைமேடு ( ரு பகுதி), 100 அடி சாலை (ஒரு பகுதி), கொரட்டூர், பாடி (ஒரு பகுதி), கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நடேசன் நகர், பாண்டேஸ்வரம், புழல், ரெட்ஹில்ஸ் (ஒரு பகுதி), சோத்துபெரும்பேடு, அலமாதி.

காலை 10 மணி முதல் 12 மணி வரை...

அண்ணா சாலை (ஒரு பகுதி), ஜி.பி.சாலை, ஓமந்தூர் அரசினர் தோட்டம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, தாயார் சாஹிப் தெரு, பெரிய தெரு, வாலாஜா சாலை, சைதாப்பேட்டை, சி.ஐ.டி. காலனி, இந்து இன்பரா, டமேலோஸ் சாலை, பிரூசி மில் பகுதி, புளியந்தோப்பு, ராயப்பேட்டை, லாய்ட்ஸ் சாலை, பாலாஜி நகர், பீட்டர்ஸ் சாலை, ஆயிரம்விளக்கு பகுதி, ஒயிட்ஸ் சாலை, வடபெரும்பாக்கம், மணலி, நாப்பாளையம், டி.ஹெச். சாலை (ஒரு பகுதி), கும்மாளியம்மன் கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.கே.எம். காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, திருவொற்றியூர், கொட்டூர்புரம், டேன்புள்ஸ் சாலை, கஸ்தூரி நகர், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, கடப்பேரி, பம்மல், குரோம்பேட்டை (ஒரு பகுதி), பல்லாவரம், ராமசாமி சாலை, பார்க் வியூ ரோடு, எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி, அய்யப்பன்தாங்கல், காட்டுபாக்கம் செட்டியார் அகரம், பெரும்பாக்கம், திருமுடிவாக்கம், விஜயா நகரம், வேளச்சேரி நெடுஞ்சாலை, தன்டீஸ்வரம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், அண்ணா நகர் (ஒரு பகுதி), கீழ்ப்பாக்கம் கார்டன் ரோடு, ராஜ் நாயக்கன் தெரு, புது ஆவடி ரோடு, மேடவாக்கம் டேங்க் ரோடு, வானகரம், மதுரவாயல், முகப்பேர் (கிழக்கு), பட டாபிராம், திருநின்றவூர், வள்ளுவர் நெடுஞ்சாலை, ரெட்ஹில்ஸ், அண்ணா நகர் (ஒரு பகுதி), திருவேற்காடு.

பகல் 12 மணி முதல் 2 மணி வரை...

ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), இந்திரா நகர் (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு பகுதி), பெல்ஸ் சாலை, சேப்பாக்கம், கொண்ணூர் நெடுஞ்சாலை, ஸ்ராஹென்ஸ் சாலை, பட்டினப்பாக்கம், காமராஜ் சாலை, மந்தைவெளி (ஒரு பகுதி), ராஜா அண்ணாமலைபுரம் (ஒரு பகுதி, உயர்நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், ஆர்மீனியன் தெரு, கடற்கரை, தம்புச் செட்டித் தெரு, எரபாலுச் செட்டித் தெரு, கடற்கரைச் சாலை, ஏழு கிணறு பகுதி, மண்ணடி, ஸ்பென்சர், அண்ணாசாலை (ஒரு பகுதி), மகாலிங்கபுரம் (ஒரு பகுதி), காம்தார் நகர், நுங்கம்பாக்கம் (ஒரு பகுதி), மேற்கு மாம்பலம், மேட்லி சாலை, ஜூப்லி சாலை, பிருந்தாவன் தெரு, அசோக் நகர் (ஒரு பகுதி), கே.கே.நகர் (ஒரு பகுதி, ஸ்பர்டாங்க் சாலை, மான்டியத் சாலை, காசாமேஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), எ.சி. சாலை, ரெட் க்ராஸ் சொசைட்டி, பெüடைன் பிளாசா, எல்.என்.டி., கோயில் தெரு, கெங்கு ரெட்டி கோயில் தெரு, டி.வி.நாயுடு தெரு, எண்ணூர், தண்டையார்பேட்டை (ஒரு பகுதி), மாத்தூர், சிட்கோ (வில்லிவாக்கம்), ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை (ஒரு பகுதி), கோவூர், குன்றத்தூர், மாங்காடு, பெரிய பனிச்சேரி, கிருகம்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, கோரிமேடு, பூந்தமல்லி டவுன், நொம்பல், காடுவெட்டி, புதுதாங்கல், ராஜ்பவன், கிளாசிக் மால், செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம் (ஒரு பகுதி), மீனம்பாக்கம், துரைப்பாக்கம், ஸ்பாஸ்டிக் சொசைட்டி, டி.டி.டி.ஐ., ஆர்.எம்.இசட், ஆவடி (ஒரு புகுதி), டாங்கி தொழிற்சாலை, திருமுல்லைவாயல் (ஒரு புகுதி), சேத்துபட்டு, ஸ்டெர்லிங்க் சாலை, நுங்கம்பாக்கம் (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜ் நகர், ஆவடி (ஒரு பகுதி), அம்பத்தூர், பட்டரவாக்கம், அண்ணா நகர் 2-ஆவது அவென்யூ, 4-ஆவது அவென்யூ, 5-ஆவது அவென்யூ, 7-ஆவது அவென்யூ, டாஸ் காம்ப்ளக்ஸ், அம்பத்தூர் தொழிற்பேட்டை (ஒரு பகுதி), அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், முகப்பேர் (ஒரு பகுதி), டி.ஐ.சைக்கிள்.

பகல் 2 மணி முதல் 4 மணி வரை...

சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலை (ஒரு பகுதி), புதுப்பேட்டை, சிம்சன், எழும்பூர் (ஒரு பகுதி), புரசைவாக்கம் நெடுஞ்சாலை, செக்ரட்டேரியேட் காலனி, டவுட்டன் (ஒரு பகுதி), ஆம்ஸ் சாலை, பிளவர் சாலை, பால்ஃபர் சாலை, டவர் ப்ளாக், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), அண்ணாசாலை (ஒரு பகுதி), எஸ்.எம். நகர், கே.பி. தாசன் சாலை, தியாகராயர் நகர் (ஒரு பகுதி), எல்டாம்ஸ் சாலை, நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கதீட்ரல் சாலை (ஒரு பகுதி), கே.என்.கே. சாலை, ஜி.என்.செட்டி சாலை (ஒரு பகுதி), அவ்வை சண்முகம் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, மீர்சாகிப்பேட், ஷேக் தாவூத் தெரு, பேகம் சாகிப் தெரு, அமீர்மஹால், பெருமாள் முதலி தெரு, பாரதி சாலை (ஒரு பகுதி), வடக்கு உஸ்மான் சாலை முழுவதும், வள்ளலார் நகர், கொண்டித் தோப்பு, ஜட்காபுரம், சின்னப்புரம், ஸ்பிளனேடு (ஒரு பகுதி), காலடிப்பேட்டை, பெரம்பூர் (ஒரு பகுதி), கொளத்தூர், அயனாவரம் (ஒரு பகுதி), வில்லிவாக்கம் (ஒரு பகுதி), ஐ.சி.எப் (ஒரு பகுதி), அயனாவரம் (ஒரு பகுதி), வில்லிவாக்கம் (ஒரு பகுதி), ஸ்டான்லி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பழைய சிறைச் சாலை, ராயபுரம் (ஒரு பகுதி), கோபால் நாயக்கன் தெரு, ஆலந்தூர், கே.கே.நகர் (ஒரு பகுதி), அழகிரி சாலை, கோவிந்தன் சாலை, கிண்டி (ஒரு பகுதி), பொன்னம்பலம் சாலை, ராமசாமி சாலை, எம்.ஜி.ஆர். நகர், பாரதிதாசன் காலனி, மேற்கு மாம்பலம் (ஒரு பகுதி), அசோக் நகர் (ஒரு பகுதி), குரோம்பேட்டை, பல்லாவரம், கடப்பேரி (ஒரு பகுதி), மெப்ஸ் (ஒரு பகுதி), பெருங்குடி தொழிற்பேட்டை, பெருங்குடி, நங்கநல்லூர் (ஒரு பகுதி), பெசன்ட் நகர், ஜே.ஆர்.நகர், மாளவியா காலனி, தாம்பரம், இந்திரா நகர், பூந்தமல்லி (ஒரு பகுதி), நசரத் பேட்டை, நங்கநல்லூர் (ஒரு பகுதி), ஆதம்பாக்கம் (ஒரு பகுதி), விருகம்பாக்கம், தசரதபுரம், வடபழனி (ஒரு பகுதி), ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சத்யா கார்டன், அண்ணா நகர் (ஒரு பகுதி), சேனாய் நகர், ஆர்.வி.நகர், டி.பி.சத்திரம், எஸ்.எ.எஃப்., அயப்பாக்கம், மகாலிங்கபுரம் (ஒரு பகுதி), காம்தார் நகர், கேம்ஸ் வில்லேஜ், சின்மயா நகர் (ஒரு பகுதி), ஜெகந்நாதன் நகர், 100 அடி சாலை (ஒரு பகுதி), கோயம்பேடு, அண்ணாநகர் (மேற்கு), திருமங்கலம் (ஒரு பகுதி), அண்ணாநகர் (மேற்கு) விரிவாக்கம்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை...

கல்லூரி சாலை, கிரீம்ஸ் சாலை (ஒரு பகுதி), எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் (ஒரு பகுதி), ஸ்பர்டாங் சாலை, எம்.எம்.டி.ஏ., என்.எஸ்.சி. போஸ் சாலை, தம்புச் செட்டி தெரு (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), நந்தனம் குடியிருப்பு, லோட்டஸ் காலனி, டவர் ப்ளாக், செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை, சாதுல்லா தெரு, தியாகராய நகர் (ஒரு பகுதி), சி.ஐ.டி. நகர், மோதிலால் தெரு, ராமேஸ்வரம் சாலை, நடேசன் சாலை, ஆர்.கே. சாலை, டி.டி.கே. சாலை, சி.ஐ.டி. காலனி, கோபாலபுரம் (ஒரு பகுதி), பி.எஸ்.சிவசாமி சாலை, சென்ட்ரல் சாலை, ஜாபர்கான் பேட்டை, அயனாவரம், வில்லிவாக்கம், ஐ.சி.எப்., கே.கே.நகர் (ஒரு பகுதி), போஸ்டல் காலனி (மேற்கு மாம்பலம்), சைதாப்பேட்டை (மேற்கு), வி.எஸ்.எம்.கார்டன், பெருமாள் கோயில் தெரு, கொடுங்கையூர், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), கிழக்கு ஜார்ஜ் டவுன், ராயபுரம் (ஒரு பகுதி), செம்பியம், மாதவரம், திரு.வி.க.நகர், வியாசர்பாடி (ஒரு பகுதி), பெரம்பூர் (ஒரு பகுதி), டோல்கேட், செர்ரி சாலை, ஆற்காடு சாலை (ஒரு பகுதி), வளசரவாக்கம், ஈஞ்சம்பாக்கம், இ.டி.எல். கிண்டி தொழிற்பேட்டை, சேலையூர், தாம்பரம் (ஒரு பகுதி), சூளைமேடு, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை (ஒரு பகுதி), வடபழனி (ஒரு பகுதி), அசோக் நகர், ட்ரஸ்ட் புரம், மடிப்பாக்கம், பெருங்கொளத்தூர், பாரதி சாலை, வள்ளுவர் சாலை, முகவளிவாக்கம், மனப்பாக்கம், ராமாபுரம், சிறுசேரி தொழிற்பேட்டை, இநதிரா நகர், கலாஷேத்ரா காலனி, சீவார்டு சாலை, வால்மீகி நகர், அவ்வை நகர், கணபதி நகர், திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர், பாலவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், திருமங்கலம் (ஒரு பகுதி), நொளம்பூர், பாடி.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27406

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.