Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிலே! எனது உயிரிலே!

ஒருத் துளி தீயை உதரினாய்!

உணர்விலே! எனது உணர்விலே!

அணுவென உடைந்து சிதறினாய்!

ஏன் என்னை மறுத்து போகிறாய்!

கானல் நீரோடு சேர்கிறாய்!

கொடுத்ததாய் சொன்ன இதயத்தை,

திருப்பி நான் வாங்க மாட்டேனே!

உயிரிலே! எனது உயிரிலே!

ஒருத் துளி தீயை உதரினாய்!

உணர்விலே! எனது உணர்விலே!

அணுவென உடைந்து சிதறினாய்!

அருகினில் உள்ள தூரமே!

அலைக்கடல் தேடும் வானமே!

நேசிக்க நெஞ்சம் இரண்டு,

போதாதா போதாதா நீ சொல்லு?

நேசமும் இரண்டாம் முறை,

வாராதா கூடாதா நீ சொல்லு?

இது நடந்திட கூடுமா?

இரு துருவங்கள் சேருமா?

உச்சரித்து நீயும் விலக,

ததலித்து நானும் மருக,

என்ன செய்வேனோ!

உயிரிலே! எனது உயிரிலே!

ஒருத் துளி தீயை உதரினாய்!

உணர்விலே! எனது உணர்விலே!

அணுவென உடைந்து சிதறினாய்!

ஏதோ ஒன்று என்னை தடுக்குதே!

பெண்தானா நீ என்று முறைக்குதே!

என்னள்ளே காயங்கள்,

வாராமல் தீராமல் நின்றேனே!

விசிரியாய் உன் கைகள்,

வந்தாலும் வாங்காமல் சென்றேனே!

வா வந்து என்னை சேர்ந்திடு!

என் தோல்களில் தேய்ந்திடு!

சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்,

வரும் திசையை பார்த்து இருப்பேன்,

நாட்கள் போனாலும்.

ஏன் என்னை மறுத்து போகிறாய்!

கானல் நீரோடு சேர்கிறாய்!

கொடுத்ததாய் சொன்ன இதயத்தை,

திருப்பி நான் வாங்க மாட்டேனே!

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை

வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி

குருதியில் நனைந்ததடி

உயிரே உயிரே

(நானும் உந்தன் உறவை)..... :lol: .

இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன் சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா

வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன் வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா

காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில் இனிமை காணுவது விதியம்மா

அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில் துவைத்து சிதைப்பது சதியம்மா

உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா

உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா :lol:

(நானும் உந்தன் உறவை)......

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது நாதம் மீட்டுகிறேன் வாராயோ

புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது படகு செலுத்துகிறேன் வாராயோ

எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும் தீபம் போல் மனம் அலைகிறது

என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று இதய அரங்கம் இங்கு அழைக்கிறது

வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன்

சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன் :lol:

(நானும் உந்தன் உறவை)......

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்

பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ

பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்

விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்

செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

(காதல்)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா

மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா

காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்

உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா

தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா

மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

லலா லாலல லாலா லாலா லாலா லாலலா

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

லாலா லாலா லாலலா லாலா லாலா லாலா

ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் வந்தும் சொல்லாமல்,

நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை,

கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே... :lol:

காதல் வந்தும் சொல்லாமல்

நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ?

உன் காதல் சொல்வாயே.. :lol:

இதயத்திலே ஒரு வலி,

இமைகளிலே பலதுளி,

நீ சென்றால்கூட காதல் சுகமாகும்! :D

நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு,

பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு... :lol:

விதியின் கைகளோ வானம் போன்றது,

புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது... :lol:

நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,

நிழலில் கரைந்து அது சாகாதா?

காதல் கதறி இங்கு அழுகிறதே,

இரண்டு கண்ணும் அதில் கருகாதா! :lol:

ஏன்தான் காதல் வளர்த்தேன்,

அதை ஏனோ என்னுள் புதைத்தேன்...

சுடரில்லாத தீயில் எரிகின்றேன்

சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்...

பெண்ணே......உன் பாதையில் நகரும் மரமாகுவேன்...ஒ..ஒ

இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ...

இதயம் கொண்டு போனால் என்னடி :D

காதல் வந்தும் சொல்லாமல்

நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ?

உன் காதல் சொல்வாயே

காதல் வந்தும் சொல்லாமல்,

நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை,

கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே

ஒ..காதல் வந்தும் சொல்லாமல்

நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ?

உன் காதல் சொல்வாயே

இதயத்திலே ஒரு வலி,

இமைகளிலே பலதுளி,

நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!

நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு,

பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு

பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு... :lol:

விதியின் கைகளோ வானம் போன்றது,

புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் சிறகை காற்றினிலே விட்டு வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க் கடலில் குளிக்கவா

கண்ணீர்க் கடலில் குளிக்கவா

எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா

இரு கை கொண்டு வனங்கவா

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா

முறையுடன் நடந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா

பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச மறந்து சிலையாய் இருந்தால்

பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி

அதுதான் காதல் சன்னிதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே பறந்தன,

இலை மறைவினில் இரு கனிகளுமிங்கே கனிந்தன,

இது கண்கள் சொல்லும் ரகசியம்,

இது தேவன் தந்த அதிசயம்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிசய ராகம் ஆனந்த ராகம்

அழகிய ராகம் அபூர்வ ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்

அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்

இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்

இந்திரலோகத்துச் சக்கர வாகம்

  • கருத்துக்கள உறவுகள்

யேசுதாஸ்: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு

தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு

தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்cஉக்கு

யேசுதாஸ்: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

சுசீலா: நெஞ்cஇல் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்

யேசுதாஸ்: ஆகாகாகா

சுசீலா: கையில் போடுவதும் கட்டில் ஆடுவதும் லாபம்

யேசுதாஸ்: ஆகாகாகா

தையல் கொஞ்cஉவதும் மையல் மிஞ்cஉவதும் மோகம்

அய்யோ, என்ன இது நெஞ்cஇல் வந்த புது ராகம்

சுசீலா: அம்மாடி புதியது புதியது உன்னாசை

யேசுதாஸ்: என்னாளும் இனியது இனியது பெண்ணாசை

சுசீலா: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

யேசுதாஸ்: கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ

சுசீலா: ஆகாகாகா

யேசுதாஸ்: போடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானோ

சுசீலா: ஆகாகாகா

சுசீலா: கட்டில் ஆடுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ

காம தேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ

யேசுதாஸ்: பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே

சுசீலா: ஆணோடு இணைவது சுகமென சொன்னானே

யேசுதாஸ்: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

சுசீலா: தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு

தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

யேசுதாஸ்: மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன

பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே)

நிழல் போல நானும் நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே

நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

என்னாளும் சங்கீதம் சந்தோஷமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே)

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே

பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே

உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை

விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும்

நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்

என்னாளும் என்னாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதனொரு பூவின் மடல்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ - இன்பக்

காதலிசை பாடியதும் நீயே அன்றோ

பெண் மனதில் ஏற்றி வைத்த தீபம் அல்லவா - ஒளி

பிறக்கும் முன்னே அணைத்தல் பாவமல்லவா

(கண்ணும்)

காதல் நெஞ்சின் வேதனைகள் தீருவதுண்டோ - நீ

காத வழி சென்றாலும் ஆறுவதுண்டோ

ஆதி முதல் காதல் சொன்ன காவலன் அன்றோ - என்னை

ஆட வைத்துப் பார்த்திருந்த நாயகன் அன்றோ

(கண்ணும்)

அந்தி வரும் தென்றலுக்கும் மாற்றமில்லையே

ஆடி வெள்ளம் ஓடி வர மறப்பதில்லையே

திங்கள் வரும் பாதையிலும் மாற்றமில்லையே

சிந்தை கொண்ட காதல் மட்டும் மாறுவதுண்டோ

(கண்ணும்)

வேரூன்றி வளரும் என்று விதை விதைத்தேன் - இரு

விழி போலக் காத்திருந்து நீரும் இறைத்தேன்

பூ முடிக்கும் ஆசை கொண்டு சோலை அடைந்தேன் - அங்கு

புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி வரும் நேரம்

வந்ததொரு ராகம்

அந்தி வரும் நேரம்

வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம்

இனி தீராதோ தாகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்

நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே

உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்

உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள் தானே மலர்கின்றது

பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது

கதை என்ன கூறு பூவும் நானும் வேறு

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா

கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா

நீயே அணைக்க வா தீயை அணைக்க வா

நீ பார்க்கும் போது பனியாகிறேன்

உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்

எது வந்த போதும் இந்த அன்பு போதும்

  • கருத்துக்கள உறவுகள்

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காதே கண்ணே

நீ இல்லையே இனி நான் இல்லையே

உயிர் நீயே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

(நான் பாடும்)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

(நான் பாடும்)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே யோகம் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே வருவாளோ

மொட்டு இதழ் முத்தம் தருவாளோ

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2)

அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும்

நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும்

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குறல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா...

பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா

இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா

விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா

நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதோ

கனவே கை சேர வா

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குறல் கேட்டு ஒன்று கூடுங்கள்

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்

எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

பரதம் தம் தம் மனடுக்குள் டாம் டூம் டிம் (2)

பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்

நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு

வாழ்வே வாழ்பவர்க்கு

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் [2]

பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

ஒவ்வொரு இலையிலும் தென் துளி ஆடுதே

பூ எல்லாம் பூ எல்லாம் பனி மலை தேடுதே

நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ..

விழி அசைவில் உன் இதழ் அசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி

புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைததடி

காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்

நீ நெருங்க நான் நெருங்க வே இரவு சுடுகிறதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

ஒவ்வொரு துளியிலும் தேன் துளி ஆடுதே

பூ எல்லாம் பூ எல்லாம் பனி மலை தேடுதே

நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய வானம் புதிய பூமி - எங்கும்

பனிமழை பொழிகிறது

நான் வருகையிலே என்னை வரவேற்க

வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ

புதிய சூரியனின் பார்வையிலே

உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே

இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என்

இதயத்தைத் தொடுகிறது

அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த

அந்தக் காலம் தெரிகிறது

அந்தக் காலம் தெரிகிறது

சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே

பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே

நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற

நம்பிக்கை தெரிகிறது

அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்

என்று ஆசை துடிக்கிறது

என்று ஆசை துடிக்கிறது

எந்த நாடு என்ற கேள்வியில்லை

எந்த ஜாதி என்ற பேதமில்லை

மனிதர்கள் அன்பின் வழிதேடி - இங்கு

இயற்கையை வணங்குகிறார்

மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று

இவர் வாழ்வில் விளக்குகிறார்

இவர் வாழ்வில் விளக்குகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் ....

தொடருதே தினம் தினம் ....

(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே

வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே.....

(என் இனிய..)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே

பூவான கோலங்களே

தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே

கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்

கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்

இது தானே என் ஆசைகள்

அன்பே...

(என் இனிய..)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேகமே மேகமே பால்னிலா தேயுதே

தேகமே தேயினும் தேனொளி வீசுதே

தந்தியில்லா வீணை சுரம் தருமோ

(ஸ்வரங்கள்)

புயல்வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ

நீரலை போடும் கோலங்களோ

தூரிகை எரிகின்ற போது - இந்தத்

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும் (2)

அது எதற்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே தூதாக வா.. அழகின் ஆராதனை

தென்றலே தாலாட்ட வா.. இளமை முந்தானையை

(மேகமே)

மஞ்சள் நீர்வண்ணமே கொஞ்சம் நில்லுங்களேன்

மன்னன் நீராடும் சமயம்

புள்ளி மான் கூட்டமே கொஞ்சம் சொல்லுங்களேன்

கண்ணன் தேரோடும் சமயம்

நாங்கள் கன்னந்தொட்டு பின்னலிட்டு

விளையாடும் வரையில்

(மேகமே)

சின்ன வாழைத்தண்டு என்னும் காலைக் கண்டு

வண்ண மீன் கூட்டம் தழுவ

அன்புத் தேனைச் சிந்தி என்னைக் காணச் சொல்லி

அந்தத் தேன் கூடு மலர

னாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு

இதழாலே இணைய

(மேகமே)

கொஞ்சும் மாணிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள்

உந்தன் செவ்வாயின் அழகு

அந்தக் காணிக்கைகள் உந்தன் கன்னங்களில்

தரும் பெண் என்னும் நிலவு

இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன

கண்ணே வா பழகு

(மேகமே)

மான்குட்டியே புள்ளி மான்குட்டியே

உன் மேனிதான் ஒரு பூந்தொட்டியே

உன் கொளு கொளு கன்னங்கள் பார்த்து

உன் மனசில தெருக்கூத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.