Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர், கிண்ணியா பிரதேசங்களில் வெள்ளம்

Featured Replies

gty1(1).jpg
-ஏ.எம்.அப்துல் பரீத்

மூதூர், கிண்ணியா பிரதேசங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக  தாழ்நில பிரதேசங்களிலுள்ள குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மூதூர் பிரதேசத்தில் ஜாயா நகர், ஆலிம் நகர், ஹைரியா நகர், ஷாபி நகர் மற்றும் கிண்ணியா பிரதேசத்தில் காக்கா முனை, தம்பலகாமம் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள தாழ்நில பிரதேசங்களிலுள்ள குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, கொட்டியாரக்குடா கடல் சீற்றம் கொண்டுள்ளதனால் ஹபீப் நகர், தக்வா நகர் கரையோரக் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
gty2(1).jpg

 

gty3.jpg

 

gty4.jpg

 

http://www.tamilmirror.lk/--main/136240-2014-12-20-06-05-21.html

  • தொடங்கியவர்

கந்தளாய்க் குளத்தின் வான்கதவுகள் திறப்பு

 

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக கந்தளாய்க் குளத்தின் நீர் மட்டம் 115,000 கன அடியாக உயர்த்துள்ளதையடுத்து, ஒரே நேரத்தில் 10 வான் கதவுகள் 1.5 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
இதனையடுத்து ஒரு நிமிடத்துக்கு மூவாயிரம் கன அஎ நீர் கந்தளாய்க் குளத்தில் இருந்து வெளியேறுகின்றது. இதன்காரணமாக இக் குளத்தை அண்டிய திவுல்ஹஸ்வௌ,  பேராறு போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 
 
இதேவேளை, அடை மழை காரணமாக கிண்ணியாவில் பெரியாற்றுமுனை, றஹ்மாணியா நகர், மாஞ்சோலை, அண்ணல் நகர் போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
 
 
  • தொடங்கியவர்

bt1(1).jpg

நாட்டின் பல பிரதேசங்களிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

திருகோணமலையில்...

(படங்கள் : ஏ.எம்.அப்துல் பரீத், எஸ்.சசிக்குமார்)
gty1(1).jpg

 

gty2(1).jpg

 

gty3.jpg

 

gty4.jpg
மட்டக்களப்பில்...

(படங்கள்: வடிவேல் சக்திவேல்,  எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
bt2(1).jpg

 

bt3(1).jpg

 

bt5(1).jpg

 

bt6(2).jpg

 

ev.jpg

 

ev2(1).jpg

அம்பாறையில்...

(படங்கள்: எம்.எஸ்.எம். ஹனீபா)
amp1.jpg

 

amp2.jpg

 

amp3.jpg

பொலன்னறுவையில்...
( படங்கள்:றொஷான் துஷார)
pol(10).jpg

 

pol1(9).jpg

 

pol2(10).jpg

 

http://www.tamilmirror.lk/--main/136240-2014-12-20-06-05-21.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.