Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய பாராளுமன்ற துப்பாக்கிச் சுட்டு கதாநாயகன் கெவின் விக்கெர்ஸ் அயர்லாந்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Featured Replies

ரொறொன்ரோ- பாராளுமன்ற ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகாரி செவின் விக்கெர்ஸ் அயர்லாந்தின் அடுத்த கனடிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒக்டோபரில் தேசிய போர் நினைவகத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபரான Michael Zehaf-Bibeau ஐ கொன்றதால்  பாராட்டப்பட்டவர்.

கீழ்ச்சபையில் இவரது துணிகர நடவடிக்கைகளுக்காக உணர்ச்சி பூர்வமாக அனைவராலும் எழுந்து நின்று கைதட்டலுடன் பாராட்டு பெற்றவர். அத்துடன் உலக பிரபலங்கள் ஊடக பிரபலங்கள் அனைவராலும் கூட சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றவர்.

பாராளுமன்றத்தை விட்டு விலகுவது கவலையாக இருப்பதாக தெரிவித்த  கெவின் கடந்த சில மாதங்களாக தனக்கு ஆதரவு தந்ததற்காக கனடிய மக்களிற்து நன்றியை தெரிவித்தார்.

அயர்லாந்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது நாட்டில் கடமையாற்ற கிடைத்த வாய்ப்பிற்காக பெருமைப்பட்டார்.

29-வருட காலமாக ஆர்சிஎம்பியின் முது பெரும் தலைவராக இருந்தவர்.

ஜனவரி மாதம் 19-ந்திகதி தூதரக பதவி ஏற்கின்றார்.

vic3-600x395.jpg

vic2-600x450.jpg

 

- See more at: http://www.canadamirror.com/canada/36521.html#sthash.IlQfquGF.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.