Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் இருந்து ஒளி உதவும் கரங்கள் கண்ணகைபுரம் மாணவர்களுக்கு உதவி

Featured Replies

ஜெனிவாவில் இருந்து ஒளி உதவும் கரங்கள் கண்ணகைபுரம் மாணவர்களுக்கு உதவி

புலம்பெயர்ந்து உறவுகள் தாயகத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் பொருட்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன் உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக ஜெனிவாவிலிருந்து உதவும் உறவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கிளிநொச்சி அக்கராயன் கண்ணகைபுரம் கிராமத்தின் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.கரைச்சி பிரதேசபை உறுப்பினர் தயாபரன் தலையமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் எம்முடன் கண்ணகைபுரம் அ.த.க.பாடசாலை அதிபர் கரைச்சி பிரதேசபை உறுப்பினர்களான் அன்ரன்டானியல் சுப்பையா அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறீ செயலாளர் கதிர்மகன் அமைப்பாளர் கரன் கட்சியின் செயற்பாட்டாளர் வீரவாகுதேவர் கிளிநொச்சி கட்சியின் இளைஞர் அணிசெயலாளர் சர்வானந்தா கண்ணகைபுரம் கிராமத்தின் பிரதிநிதிகள் உட்பட பெற்றார்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொணடனர்.

இங்கு கலந்துகொண்டிருந்த கரைச்சிபிரதேசசபை உறுப்பினர் தயாபரன் கருத்து வெளியிடுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பி;ன்தங்கிய பிரதேசங்களில் வாழுகின்ற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க இப்படியான உதவிகளும் ஒன்றுகூடல்களும் முக்கியமானவை.மாணவர்களுக்கு இந்த அன்பளிப்புக்களை கொடுத்து உரையாடும்போது அவர்களிடம் இருந்து நல்ல பயன்களை பெறக்கூடிய நிலை உண்டு.

ஆனந்தமான கற்றலுக்கு அவர்களுக்கு போதிய கற்றல் உபகரணங்கள் தேவையாக இருக்கின்றது.ஏற்றத்தாழ்வுகள் இல்லாது மாணவர்களை வைத்திருப்பதற்கும் இத்தகைய உதவிகள் பெரிதும் உதவுகின்றன.இன்று பல பெற்றோர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியநிலையில் இருப்பதால் தங்கள் பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்கிக்கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய சூழலில் இருக்கின்றனர்.

அதை போக்குவதற்கு உதவிகள் இ;ப்பொழுதும் தேவையாக இருக்கின்றது.போர் நடந்த மண்ணில் இந்தப்பிரச்சனைகள் பல ஆண்டுகள் தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.எனினும் புலம்பெயர்ந்த மக்களால் செய்யப்படும் உதவிகளும் ஒத்தாசைகளும் நம்பிக்கையை பெற்றார்கள் பிள்ளைகள் மனதில் ஊட்டுகின்றது என்றார்.

https://www.facebook.com/shritharanmp?fref=ts

11173327_431886450305458_245804841015084
11101817_431886446972125_410781725843345
11169910_431886460305457_587978827434855
11078121_431886436972126_921971160773057

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.