Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதவி உதவி

கணனியை போடும்போது,

நிற்பாட்டும் போது பிழையாக நிற்பாட்டி விட்டேனாம் 30 வினாடிக்கு பிறகு புதியாய் ஆரம்பிக்கும் எண்டு சொல்லி start ஆகுது

ஆனாலும் பிறகும் அப்படியே வருது

starting problem what can I do?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப.பி இதைப்பாருங்க

http://www.daniweb.com/techtalkforums/thread18619.html

நன்றி ஆளவந்தான் சார்.

போய் பார்க்கிறன் ஏதாவது வழி கிடைக்குமா எண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம் இன்னும் சரிவரவில்லையே

Is it starting problem?

(Have you got a MOT) :(

ok

please can you explain what is the error message on screen?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணனியை போடும்போது,

நிற்பாட்டும் போது பிழையாக நிற்பாட்டி விட்டேனாம் 30 வினாடிக்கு பிறகு புதியாய் ஆரம்பிக்கும் எண்டு சொல்லி start ஆகுது

ஆனாலும் பிறகும் அப்படியே வருது

google போய் தேடி பார்த்தேன். வைரஸ் எண்டு தான் சொல்லுது. பார்ப்போம் அதை அழிக்க சீடி போடுவம் எண்டால் அதுவும் முடியாமல் இருக்கு.

புதுக்க எல்லாம் அழிப்போம் எண்டு xp சீடி போடுவொம் எண்டால் அதுவும் முடியாமல் இருக்கு.

பார்ப்போம் நாளை போய் கணனி திருத்தும்கடையில் கேட்டு பார்ப்போம்

விளக்கமா சொல்ல கஸ்டமா இருக்கு.

http://www.yarl.com/forum3/index.php?showt...=530&st=260 இதில் தேவகுரு எழுதிய பின்னவுரும் விடயத்தினைப்பாருங்கள். உதவலாம்.

Hiren's BootCD 7.7

நூற்றுக்கு மேற்பட்ட இலவச மென்பொருட்களை (Tools) ஒன்று திரட்டி, அவைகளை வகைப்படுத்தி, ISO Format ஆக்கி டவுண்லோட் பண்ணி Bootable CD தயாரிக்கக்கூடியதாக இணையத்தில் கிடைக்கிறது Hiren's BootCD 7.7 இவ்வேலையை குஜராத்தை சேர்ந்த ஒருவர் தான் செய்கிறார் என எண்ணுகின்றேன்.

.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தேடுதல் கண்டு மகழ்ந்தேன் ஆளவந்தான் சார். நன்றி

தேவகுரு சாரிடம் இதுபற்றி தனி மடலில் கேட்டு இருக்றேன்.

கறுப்பி அவர்கட்கு!

இந்த பிழை ஏற்படுவதற்கு முன்பதாக முறையாக shut down பண்ணாமல் திடீர் என மின்சாரத்தை cut பண்ணும்படி மறதியாக ஏதாவது கண்ணியின் switch ஐ நிறுத்தினீர்களா? அப்படியெனில் File corruption நடைபெற்றிருக்கலாம். இந்நிலையில் Safe Mode ல் System File Checker ஐ Run பண்ணி பாருங்கள்.

அப்படி தவறை நீங்கள் செய்யவில்லையெனில் Virus ஆக இருக்கலாம். உங்கள் கம்பியூட்டரை start செய்யமுடியவில்லையெனில் உங்கள் Hard Drive வை கழற்றி நன்றாக இயங்கும் அத்தோடு up-to-date Anti Virus உள்ள இன்னொரு கம்பியூட்டரில் Slave ஆக பூட்டி தொற்று நீக்குங்கள். Slave ஆக பூட்டிய நிலையில் முக்கியமான Datas ஐ அந்த கம்பியூட்டரின் Primary Hard drive க்கோ அல்லது சீடி ஒன்றில் Burn பண்ணியோ கொள்ளுங்கள்

நன்றாக தொற்று நீக்கியதை நிச்சயித்துக்கொண்டு பின் உங்கள் கணனியில் முன்பிருந்தது போல் ஹாட் டிறைவை பூட்டி start பண்ணிபாருங்கள்.

இதற்கும் சரிவராவிடின் Bios Setup ற்க்குள் போய் Boot Sequence ஐ மாற்றி CD Drive வை முதன்மையாக்கி XP சீடியை போட்டு Start பண்ணுங்கள். XP சீடியில் Boot பண்ணி ஆரம்ப பைல்களை மெமறிக்கு கொப்பி பண்ணினால் Recovery Console க்கு போய் ஏதாவது முயற்சிக்கலாம். எனது ஊரில் இப்போ நேரம் இரவு மணி பத்து. உங்கள் பதிலை கண்டு மிகுதியை நாளை காலை பார்ப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வேலைகளுக்கிடையே உடனே பதில் எழுதியதற்கு மிக்க நன்றி சார்.

நீங்க முதலில் குறிப்பட்டது போல்தான் மின்சாரத்தை cut பண்ணி தான்கணனியை நிற்பாட்டி இருக்கிறன். ஒரு தடவை இல்லை ஒருகிழமையாக காரணம் ஒன்றையும் அசைக்கமுடியாத நிலை ஏற்படும்போதெல்லாம் அப்படித்தான் பல தடவைகள் நிற்பாட்டிக்கொண்டு வந்தன்.

வைரஸ் சீடி யும் போட்டு பார்த்தேன் வேலைசெய்யுது இல்லை.

கணனி போட்டவுடன் கறுப்புத்திரையில் வெள்ளை எழுத்தில் வரும். பிறகு new start வந்தவுடனே பிறகும் கறுப்பு எழுத்தில் வரும். வேறு எங்கும் போகமுடியாது பாவனைப்பெயர் என்று ஒன்றுக்கும் போக முடியாது.

இந்த பிழை ஏற்படுவதற்கு முன்பதாக முறையாக shut down பண்ணாமல் திடீர் என மின்சாரத்தை cut பண்ணும்படி மறதியாக ஏதாவது கண்ணியின் switch ஐ நிறுத்தினீர்களா? அப்படியெனில் File corruption நடைபெற்றிருக்கலாம். இந்நிலையில் Safe Mode ல் System File Checker ஐ Run பண்ணி பாருங்கள்.

Safe Mode ல் System File Checker எங்கும் போகமுடியாமல் இருக்கின்றது

நீங்க முதலில் குறிப்பட்டது போல்தான் மின்சாரத்தை cut பண்ணி தான்கணனியை நிற்பாட்டி இருக்கிறன். ஒரு தடவை இல்லை ஒருகிழமையாக காரணம் ஒன்றையும் அசைக்கமுடியாத நிலை ஏற்படும்போதெல்லாம் அப்படித்தான் பல தடவைகள் நிற்பாட்டிக்கொண்டு வந்தன்.

கறுப்பி இவ்வாறு செய்வது தவறு.. ஒன்றும் அசையாமல் இருந்தால் கணணியின்

power button ஐ கொஞ்ச விநாடிகள் அழுத்தியபடி இருந்தால் கணணி நிறுத்தப்படும். இவ்வாறு

செய்வது தான் பாதுகாப்பானது. அதைவிடுத்து மின்சாரத் தொடர்பை துண்டிக்க கூடாது.

கறுப்பி அவர்கட்கு!

வேறு எங்கும் போகமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். கணனியை போட்டவுடன் பிழை செய்தி வருவதாக கூறுகின்றீர்கள். POST செய்த பின் தான் பிழை செய்தி வரும் என நினைக்கின்றேன். அப்படித்தானே?

Hard disk வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீர் என மின்சாரத்தை cut பண்ணினால் Hard disk பழுதடைந்து போவதுமுண்டு. Hard disk கிட்ட காதை கொடுத்து கேளுங்கள். ஏதாவது கறக் கறக் என வித்தியாசமான சத்தம் வருகிறதாவென?

Boot செய்ய வேறு வழியில்லை என்றால் ஹாட் டிஸ்க் ஐ கழற்றி நண்பர் ஒருவரின் கம்பியூட்டரில் Slave ஆக பொருத்தி நான் ஏற்கனவே மேலே Post #9 ல் 2ம் 3ம் பந்திகளில் கூறியபடி செய்து பாருங்கள். வேறு வழியில்லை.

மேலே 4ம் பந்தியில் கூறியபடி XP CD யில் boot செய்ய முடியவில்லை எனில் Hardware பிரச்சனை என கொள்ளவேண்டும். அந்நிலையில் memory, hard disk, power supply போன்றவற்றை check பண்ணுவது பற்றி யோசிக்கவேண்டும்.

மனம் தளர்ந்து போகவேண்டாம். கடந்த வாரம் எனது கம்பியூட்டர் வேலை செய்து கொண்டிருக்கும்போது TV ஒன்றை கம்பியூட்டர் பொருத்தப்பட்டிருந்த அதே Extention bar ல் பொருத்தினேன். அப்போது கம்பியூட்டர் திரையின் வெளிச்சம் குறைந்து கூடியது. அடுத்த நாள் கம்பியூட்டர் இயங்க மாட்டேன் என்றது. காரணம் Power Supply எரிந்துவிட்டது.

Edited by E.Thevaguru

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் சீடி யும் போட்டு பார்த்தேன் வேலைசெய்யுது இல்லை.

கணனி போட்டவுடன் கறுப்புத்திரையில் வெள்ளை எழுத்தில் வரும். பிறகு new start வந்தவுடனே பிறகும் கறுப்பு எழுத்தில் வரும். வேறு எங்கும் போகமுடியாது பாவனைப்பெயர் என்று ஒன்றுக்கும் போக முடியாது.

Commond ரண் பண்ணுகின்றன என்றால் வைரஸ் பிரச்சனையிருக்கலாம். இதனால் கணனி சுலோவாக இருக்கும். எந்தவொரு புரோக்கிராமையையும் ரண் பண்ணினால் தானாகவே, மறைந்து விடும். இதற்கு தேவையான பைல்களை எடுத்து விட்டு, றீ இன்ஸ்ரோல் பண்ணுவது தான் வழி என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அவர்கட்கு![/

வேறு எங்கும் போகமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். கணனியை போட்டவுடன் பிழை செய்தி வருவதாக கூறுகின்றீர்கள். POST செய்த பின் தான் பிழை செய்தி வரும் என நினைக்கின்றேன். அப்படித்தானே?

Hard disk வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீர் என மின்சாரத்தை cut பண்ணினால் Hard disk பழுதடைந்து போவதுமுண்டு. Hard disk கிட்ட காதை கொடுத்து கேளுங்கள். ஏதாவது கறக் கறக் என வித்தியாசமான சத்தம் வருகிறதாவென?

Boot செய்ய வேறு வழியில்லை என்றால் ஹாட் டிஸ்க் ஐ கழற்றி நண்பர் ஒருவரின் கம்பியூட்டரில் Slave ஆக பொருத்தி நான் ஏற்கனவே மேலே 2ம் 3ம் பந்திகளில் கூறியபடி செய்து பாருங்கள். வேறு வழியில்லை.

காது கொடுத்து கேட்கதேவையேல்லை தேவகுரு சார். அப்படி கணனிக்குள் ஒரு யுத்தமே நடக்குது. சரியான கற கற என்று சத்தம். இது ஒருமாதமாக இப்படித்தான் சத்தம். இப்போ கொஞ்சம் கூட.

இரவல் வாங்கிய லப்டொப் ல் எழுதுறேன்.

விண்டோ 98 இருக்கிறது. அதை திருத்துமட்டும் விண்டோ 98 யை பாவிப்போம்.

 உங்கள் கம்பியூட்டரை start செய்யமுடியவில்லையெனில் உங்கள் Hard Drive வை கழற்றி நன்றாக இயங்கும் அத்தோடு up-to-date Anti Virus உள்ள இன்னொரு கம்பியூட்டரில் Slave ஆக பூட்டி தொற்று நீக்குங்கள். Slave ஆக பூட்டிய நிலையில் முக்கியமான Datas ஐ அந்த கம்பியூட்டரின் Primary Hard drive க்கோ அல்லது சீடி ஒன்றில் Burn பண்ணியோ கொள்ளுங்கள்

நன்றாக தொற்று நீக்கியதை நிச்சயித்துக்கொண்டு பின் உங்கள் கணனியில் முன்பிருந்தது போல் ஹாட் டிறைவை பூட்டி start பண்ணிபாருங்கள்.

இதைத்தான் நான் இனி செய்யவேண்டுமா

Commond ரண் பண்ணுகின்றன என்றால் வைரஸ் பிரச்சனையிருக்கலாம். இதனால் கணனி சுலோவாக இருக்கும். எந்தவொரு புரோக்கிராமையையும் ரண் பண்ணினால் தானாகவே, மறைந்து விடும். இதற்கு தேவையான பைல்களை எடுத்து விட்டு, றீ இன்ஸ்ரோல் பண்ணுவது தான் வழி என நினைக்கின்றேன்.

கணனி சுலோ என்றால் எதாவது பண்ணி வாஸ்ட் ஆக்கி விடலாம் but starting problem தூயவன் சார் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கு

Karuppi akka...

do this ok

1] boot ur PC

2] press F8, viddu viddu amathungO

3] anga black screen la varum, athila "restore, last well known configiration" illadi ithuuku equal a eathum varum atha select pannai press enter key

4] problem solved

5] Anniyanukku 500GBP anuppungO

bye

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்நியன் சார் நீங்க சொன்னதற்கு நன்றி

google ல் போய் re-starts every 30 sec என்று தேடி பார்த்தேன் நிங்க சொன்னதுபோல் இருந்தது அப்படி செய்தும் பார்த்து விட்டேன். சரி வந்ததாய் இல்லை

இனி என்ன கணனி வைத்தியரிடம் கேட்டு பார்ப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D இன்று கணனி எல்லாம் சரி வந்து விட்டது

நேற்று கணனி வைத்தியரிடம் போய் கணனி பற்றிய பிரச்சனையை சொல்ல வேறு யாரிடமாவது வேறு XP CD கேட்டு வாங்கி போட்டு பார்க்கும் படி அப்படியும் வேலை செய்யாவிட்டால் இங்கு கொண்டு வரும்படி

அதைப்போல் தான் செய்தா எல்லாம் சரி வந்து விட்டது

CD யில் தான் பிழை இருந்திருக்கு

எல்லாரையும் கஸ்ட படுத்திட்டானா தெரியல.

அபிப்பிராயம் உதவி சொன்னதுக்கு நன்றி

அப்பாடா..க..பியோட கணணி தப்பிச்சுது..பாவம் நிறைய கஸ்ரப்பட்டுஇருக்கிறா.... :D

கறுப்பி அவர்கட்கு

XP சீடீயை போட்டு எல்லாம் சரி வந்துவிட்டது என்பதில் சந்தோஷந்தான். XP சீடீயை போட்டு என்னவெல்லாம் செய்தீர்கள், எப்படி சரிவந்தது? Reformatting and reinstallation செய்தீகளா? என விபரமாக சொன்னால் பலரும் படித்து பயனடைவார்களல்லவா? உங்கள் பிழை செய்தி எதனால் உண்டானது?அதன் காரணத்தை கண்டு பிடித்தீர்களா? விபரம் எழுதினால் நன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதனால் இந்த பிழை வந்தது என்று தெரியவில்லை தேவகுரு சார்.

Reformatting செய்தேன்.

இதே போல் எனக்கு தெரிந்த ஒரு வீட்டாருக்கும் இப்படி நடந்து கணனியை ஒருபக்கமாய் ஒதுக்கி வைத்து விட்டார் கள் அவர்களுக்கும் இதை சொல்லனும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.