Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசாவிளான் ஞானவைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் விசாக மடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வசாவிளான் ஞானவைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் விசாக மடை
50c83ce51ae95ef59eff37502f9b2e57.jpg
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை மேற்கொள்ள பலாலி பாதுகாப்புப் படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது.
 
.   
மேலும்  வைகாசி  விசாக தினத்தை முன்னிட்டு  பொதுமக்கள் ஞானவைரவர் ஆலயத்தில் இன்று  காலை 8 மணிக்கு பொங்கல் பொங்கி மடை பரவி தமது  வழிபாடுகளை நிறைவேற்றினர்.
 
மேற்படி பகுதியிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்த பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டு கடந்த 25 வருடங்களாக இந்த ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
 
இந்த நிலையில் இவ்வாண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  இராணுவத்தினர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக தமது வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
 
nnn%281%29.jpg
 
nnnnnnnn.jpg
 
nnnnnnnnnnnnnn.jpg
 
nnnnnnnnnn.jpg
 
n%284%29.jpg
 
nnnnnn.jpg
 
nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn.jpg
 
bbb.jpg
 
bbbbb%281%29.jpg
 
bbbbbbb%281%29.jpg
 
cccccccc.jpg
 
ccccc.jpg
 
ccc.jpg
 
cc%282%29.jpg
 
c%2875%29.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=480494069005330573#sthash.qCBiIMYh.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.