Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரகசியாமாக ஈன்ற குழந்தையை அடித்து கொலை செய்த தாய்

Featured Replies

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணித்தீவு வீதி இலுப்படிச்சேனை பிரதேசத்தில் ஈன்ற குழந்தையை நிலத்தில் அடித்து புதைத்த சம்பவம் நேற்றுமுன்தினம் (07) நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பெண்ணெருவர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு நோயாளி பரிசோதிக்கப்பட்டபோது குழந்தையொன்றை பிரசவித்திருப்பது தெரரியவந்தது. பின்னர் பெண்ணின் தடுமாற்றத்தை அவதானித்த வைத்தியர்கள் பொலிஸாருக்கு இது பற்றி தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை கரடியநாறு பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பொழுது தானும் தனது சகோதரியும் சேர்ந்து குழந்தையை அடித்து நிலத்தில் புதைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதன் பிரகாரம் குழந்தையின் தாய், மற்றும் பெரியதாய் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கரடியநாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

http://www.colombomirror.com/tamil/?p=5353

 

 

Edited by Athavan CH

10001547_935979666435351_828593876782499

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.