Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டது கவலையாம் : சமந்தா பவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
library3.jpg
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் செய்தார்.
 
குறித்த விஜயத்தின் போது கடந்த காலத்தில் யாழ்.பொது நூலகம்  எரிக்கப்பட்டமைக்கு உலக நாடுகள் கவலைப்பட்டது. ஆனால் மீளவும் புத்துயிர் பெற்று நூலக வளர்ச்சியைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்.
 
குறித்த நூலகத்தில் புராதன ஓலைச்சுவடிகள் இன்னமும் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்க விடயமாகும். குறித்த நூலகத்திற்கு எமது அரசாங்கத்தால் உதவிகள் செய்ய முன்வந்துள்ளோம். அதன்படி குறித்த நூலகத்தில் உள்ள நூலகங்களை பேணிப்பாதுகாப்பதற்குரிய அனைத்தையும் நாங்கள் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
 
                          library1.jpg
 
                          1448193910_library2.jpg
 
                          library3.jpg
 
 
                          
http://onlineuthayan.com/news/3562
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.