Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு

[ Tuesday,1 December 2015, 03:19:49 ]   
mugaam.jpg

திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பான செயற்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அவர்களின் விஜயத்தின் ஒருகட்டமாக திருகோணமலை கடற்படை முகாமிற்கும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் இரகசியத் தடுப்பு முகாம்கள் மறறும் சித்திரவதைக் கூடங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மிவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் குறித்த சித்திரவதைக் கூடங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொலிஸார் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்ததுடன், எலும்புக்கூடுகளையும் தமது பொறுப்பில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/14241

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.