Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2015, 04:02.28 AM GMT ]
boadsale_01.jpg
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இந்திய மீனவர்களிடமிருந்து  கைப்பற்றப்பட்ட படகுகளில் சில படகுகள்  ஏலவிற்பனை செய்யப்படவுள்ளன.

இலங்கையின் கடற்றொழில் திணைக்களத்தினர் இதனை அறிவித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தமிழகத்தின் 61 படகுகள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.  இவற்றுள் இயற்கை காரணங்களினால் சேதமடைந்த படகுகளே ஏலவிற்பனை செய்யப்படவுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுப்பதற்காகவே இந்திய படகுகள் தடுத்து வைக்கப்படுகின்றன. எனினும் அத்துமீறல்களில் குறைவு ஏற்படவில்லை என்றும் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர். 

2014 மே முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 293 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.  2015 ஜனவரி முதல் இன்றை நாள் வரை 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  என்றும் திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.tamilwin.com/show-RUmtzCTVSWmsyI.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.