Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை ஆணையாளர், பிரிட்டன் பிதமரின் விஜயம் இன்னும் உறுதியில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை ஆணையாளர், பிரிட்டன் பிதமரின் விஜயம் இன்னும் உறுதியில்லை?

[ Tuesday,1 December 2015, 03:42:57 ]   
article-doc-x4z6-6WoI0wPbCHSK2-835_634x4

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனின் விஜயம் தொடர்பாக இதுவரை தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும், அவரது உயர்மட்டக் குழுவினரும் அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து வெளிட்டுள்ள கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலக அதிகாரிகள், இதுபற்றிய தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்று கூறியுள்ளனர்.

இதேவேளை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்வது தொடர்பில் இறுதித்தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்காவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2016ஆம் ஆண்டில் பிரித்தானிய பிரதமர் கமரூன் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் தற்போதைய நிலையில் இது தொடர்பில் இறுதிமுடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை என உயர்ஸ்தானிகராலயத்தின் தொடர்பாடல் முகாமையாளர் டியான் சில்வா தெரிவித்துள்ளார்.

http://ibctamil.com/news/index/14243

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.