Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய 10திட்டங்கள்- அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய 10திட்டங்கள்- அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது:

02 டிசம்பர் 2015

வடக்கிற்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய 10திட்டங்கள்-  அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது:

இலங்கையின் மீள் குடியேற்ற அமைச்சு வடமாகாண ஆளுநர் முதலமைச்சர் மற்றும் வடமாகணசபையின் திட்டமிடல் அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் வடக்கிற்;கு பாரிய நன்மைகளை ஏற்படுத்த கூடிய 10 திட்டங்களை இணங்கண்டுள்ளதுடன் அவற்றை 2000மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

வடபகுதி மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தக்கூடிய  இந்த திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான அனுமதியை பெறுவதற்காக  மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.


அமைச்சின் செயலாளர் வி சிவசோதி இதனை தெரிவித்துள்ளர்.


ஊர்காவற்துறை காரைநகரிற்கு இடையில் பாலங்களை அமைப்பது, குமுதினி படகைபோன்று சுமார் 100பேர் பயணம் செய்ய கூடிய படகை உருவாக்குவது, நெடுந்தீவில் இறங்குதுறையை அமைப்பது, இறங்கு துறைகளை புனரமைப்பது, தீவுபகுதகளிற்கான வீதிகளை புனரமைப்பது, யாழ்மாநாகர சபை பகுதியிலும், யாழ்மாவட்டத்திலும் கழிவு அகற்றும் மற்றும் திண்ம கழிவுகளை பிரித்தெடுக்கும் அமைப்பை ஏற்படுத்துவது, உட்பட பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு புனர்வாழ்வு அமைச்சு தீர்மானித்துள்ளது. அவற்றில் வாழ்வாதார மற்றும் வருமான அதிகரிப்பு திட்டங்களும் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126486/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.