Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை

[ Sunday,10 January 2016, 07:01:04 ]   
singaraja%20forest.jpg

உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள ஆயிரம் ஹெக்டயர் காணிகளை வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் சிங்கராஜ வனத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கராஜா வனத்தை அண்மித்த கலவான பிரதேச செயலகப் பிரிவின் பல பகுதிகளில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையினை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கையகப்படுத்தப்படவுள்ள காணிகளுக்கு காணி வரியினை செலுத்த வேண்டாமென காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு ஆலோசணை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சிங்கராஜ வனத்தின் எல்லைப் பகுதியில் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள காணிகளில் காடழிப்பு இடம் பெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராயுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/16721

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.