Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர்ப்பு - போர் விமானக்கொள்வனவை இடைநிறுத்தியது இலங்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அழுத்தம் காரணமாக பாக்கிஸ்தானிடம் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் பின்தள்ளப்பட்டது:-
10 ஜனவரி 2016

இந்திய அழுத்தம் காரணமாக பாக்கிஸ்தானிடம் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் பின்தள்ளப்பட்டது:-
இந்தியாவின் கடும் அழுத்தங்கள் காரணமாக பாக்கிஸ்தானிடமிருந்து போர் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தை ஆகக்குறைந்தளவில் தற்போதைக்கு இலங்கை கைவிட்டுள்ளது.

சில வாரங்களிற்கு முன்னர் புதுடில்லி ஏன் இலங்கை குறிப்பிட்ட வகைவிமானங்களை கொள்வனவு செய்ய கூடாது என்பது தொடர்பில் இலங்கைக்கு இராஜதந்திர செய்தியொன்றை வழங்கியுள்ளது. குறிப்பிட்டசெய்தியில் குறிப்பிட்ட வகைவிமானத்தின் தொழில்நுட்ப மதிப்பீடுகளும் இடம்பெற்றிருந்தன, மேலும் இலங்கை;கு ஜேஎவ்- 17 ரக விமானங்களை கொள்வனவுசெய்ய வேண்டியளவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்  இல்லை என இந்தியா அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
 
இலங்கை குறிப்பிட்ட வகைவிமானங்களை 400 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யவேண்டுமா என கொழும்பிலேயே கேள்விகள் எழுந்துள்ள அதேவேளை இலங்கை அந்த எண்ணத்தை கைவிட்டதற்கு இந்தியாவின் கடும் அழுத்தமும் ஓரு காரணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அரசாங்கம் இராஜதந்திர பரிபாசையில்,கொழும்பில் உள்ள அரசியல் உயர்மட்டத்திற்கு மூன்று வாரத்திற்கு முன்னர் இந்த தகவலை அனுப்பியுள்ளது,
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127702/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா கொடுத்த கடும் அழுத்தங்கள் காரணமாக, விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில வாரங்களிற்கு முன்னர் ஏன் இலங்கை குறிப்பிட்ட வகை விமானங்களை கொள்வனவு செய்ய கூடாது என்பது தொடர்பில் இலங்கைக்கு புதுடில்லி இராஜதந்திர செய்தியொன்றை வழங்கியுள்ளது.

இந்தியா கொடுத்த கடும் அழுத்தங்கள் காரணமாக, விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில வாரங்களிற்கு முன்னர் ஏன் இலங்கை குறிப்பிட்ட வகை விமானங்களை கொள்வனவு செய்ய கூடாது என்பது தொடர்பில் இலங்கைக்கு புதுடில்லி இராஜதந்திர செய்தியொன்றை வழங்கியுள்ளது.

   

அந்தச் செய்தியில் குறிப்பிட்ட வகை விமானத்தின் தொழில்நுட்ப மதிப்பீடுகளும் இடம்பெற்றிருந்தன, மேலும் இலங்கைக்கு ஜேஎவ்- 17 ரக விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டியளவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என இந்தியா அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது. இலங்கை குறிப்பிட்ட வகை விமானங்களை 400 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்ய வேண்டுமா என கொழும்பிலேயே கேள்விகள் எழுந்துள்ள அதேவேளை இலங்கை அந்த எண்ணத்தை கைவிட்டதற்கு இந்தியாவின் கடும் அழுத்தமும் ஓரு காரணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசாங்கம் இராஜதந்திர பரிபாசையில்,கொழும்பில் உள்ள அரசியல் உயர்மட்டத்திற்கு மூன்று வாரத்திற்கு முன்னர் இந்த தகவலை அனுப்பியுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=149000&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.