Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தைச் சபிக்க இன்று ஒரு இலட்சம் தேங்காய்களை உடைக்கிறது எதிரணி! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தைச் சபிக்க இன்று ஒரு இலட்சம் தேங்காய்களை உடைக்கிறது எதிரணி! 
[Saturday 2016-02-06 07:00]

நல்லாட்சி அரசின் நயவஞ்சக செயற்பாடுகளைக் கண்டித்து ஒரு இலட்சம் தேங்காய்களை உடைத்து எதிர்ப்பை வெளியிடும் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு சசீனிகம தெவொல் மகா தேவாலயத்தில் நடைபெறவுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி அறிவித்துள்ளது. பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் பிக்கு அமைப்புகளும் பங்கேற்கவுள்ளது. 'ஆட்சியை விரட்டியடிப்பதற்கு இறையாசி வேண்டும்’ எனக் கோரி விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது.

   "எப்.சி.ஐ.டி. ஊடாக அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருகின்றது. அத்துடன், ஜனநாயக விரோத செயற்பாடுகளும் தலைதூக்கியுள்ளன. இந்நிலையிலேயே அரசை விரட்டியடிப்பதற்கு இறை ஆசி வேண்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, மஹிந்த அணியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று அப்பகுதியில் இடம்பெறவுள்ளது. இலங்கை தேசப்பற்று அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு அம்பலாங்கொட நகரில் ஒன்றுகூடவுள்ள அவர்கள், பேரணியாக சீனிகம ஆலயத்துக்கு நடந்துச்சென்று, எதிரணியின் நடவடிக்கைக்கு எதிராக யாகம் வளர்க்கவுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=150773&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.