Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க அனைத்துலக சிறப்பு மாநாடும் அனைத்துலக பேரவைக்கூட்டமும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் பணிமனை நடாத்தும் அனைத்துலக சிறப்பு மாநாடு பிரான்ஸ் செப்டம்பர் 11 ஞாயிறு காலை 10.30 மணிக்கு Salle Saint Michel 19,Avenu Saint ouen, 75018 Paris France  என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் பணிமனை நடாத்தும் அனைத்துலக சிறப்பு மாநாடு பிரான்ஸ் செப்டம்பர் 11 ஞாயிறு காலை 10.30 மணிக்கு Salle Saint Michel 19,Avenu Saint ouen, 75018 Paris France என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

   

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத்தலைவர் வி.சு.துரைராஜா சிறப்பு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும் செயலாளர் நாயகமுமான திரு.துரைகணேசலிங்கம் ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் பணிமனைத் தலைவர் திரு.கனகசபை அரியரத்தினம் மாநாட்டுச் செயலர் திரு.ம.இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அனைத்துலக சிறப்பு மாநாடு அகிலத்தலைவர் விசு.துரைராஜா அவர்கள் தலைமையிலும் அனைத்துலக பேரவைக்கூட்டம் அகில சட்ட ஆலோசகர் பேராசிரியர் சி.இரைாமமூர்த்தி அவர்களின் நெறியாக்கத்தில் அகிலத்தலைவர் திரு.விசு.துரைராஜா அவர்கள் தலைமையிலும் இடம்பெற உள்ளது.

இவ் இயக்கம் கனடாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வருவதோடு பல நாடுகளில் கிளைபரப்பி பதிவு பெற்றுச் சிறந்த முறையில் இயங்குகின்றது.உலகளாவிய மாநாடுகள் மூலம் இவ் இயக்கம் தமிழர்களின் கலை பண்பாடுகளை ஊக்குவிப்பதோடு தமிழ் மொழிக்கல்வி தமிழர் வரலாறு ஆவணச் சேமிப்பு துாய தமிழ் வழக்கு தமிழ்ச்செம்மொழி உருவாக்கம் தமிழ்வழி இறைவழிபாடு வரலாற்று ஆவணச் சேமிப்பு தமிழ் மரபுகளை நிலைப்படுத்தல் தமிழர் இறையாண்மை தமிழ்ப் பாதுகாப்பு தமிழ்க்கல மீட்பு தைப்பொங்கல் தமிழர்திருநாள் உலகத் தமிழர்களிடையே ஒற்றுமை பேணல் ஆகிய செயற்பாடுகளில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

மாநாட்டில் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றிய ஆய்வரங்கமும தமிழர் வரலாற்றுத்தொன்மை ஆய்வரங்கமும் பிரபல கவிஞர்கள் பங்குகொள்ளும் கவியரங்கமும் அரங்கமும் அதிர்வும என்னும் பல்சுவை நிகழ்வுகளுடன் நடனம் இன்னிசை நிகழ்வு பரதம் நாடகம் நாட்டுக்கூத்து என முத்தமிழ் பேசும் தித்திக்கும் நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன. தமிழ் அறிஞர்களின் துறை சார்ந்த புத்தக ஆய்வுகள் மகாநாட்டு மலரில் வெளியிடப்படும். மாநாட்டில் தமிழ் மொழி ஆவணக் கண்காட்சியில் தமிழ் வாழ்வியல் வரலாறு மொழி இலக்கியம் சார்ந்த இறு வெட்டுக்கள் ஒலி இழை நாடாக்கள் நிழற்படங்கள் என்பன கண்காட்சிக்கு வைக்கப்படும் மாநா.ட்டு மலருக்கு அனுப்பவிருக்கும் ஆக்கங்கள் யாவும் 11.08.2016க்கு முன்னதாக எமது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்த்திரு.இ.க.அரியரத்தினம் (தலைவர்)- தொலைபேசி 0033 139 86 31 88 - அலைபேசி: 00 33 66 222 66 40- இ.மெயில் : elankayar@hotmail.com

தமிழ்த்திரு.மரியம் இரவீந்திரநாதன் (செயலர்) - தொலைபேசி 0033 143 82 99 45 - அலைபேசி 00 33 66 025 27 16 - இ.மெயில் : ravien1952@livr.fr

தமிழ்த்திரு.துரைகணேசலிங்கம் ஒருங்கிணைப்பாளர் - தொலைபேசி 0049 5971 14258 – யேர்மனி- இ.மெயில்: imtc1974@yahoo.com

 

http://www.seithy.com/breifNews.php?newsID=163205&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.