Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது – ஜனாதிபதி

Featured Replies

பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது – ஜனாதிபதி

Maithiri_CI.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய அரசியல் சாசனத்தில் நாட்டுக்கு பாதகமான எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய அரசியல் சாசனத்தில் நாட்டை பிளவடையச் செய்யக் கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் உத்தேச அரசியல் சாசனம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்;வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் போதிலும் நாட்டின் ஐக்கியத்திற்கோ பௌத்த மதத்திற்கோ பாதக நிலைமை ஏற்படக்கூடிய எந்தவொரு சரத்தும் கிடையாது எனவும்  அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தனித் தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் மக்கள் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டே இந்த அரசியல் சாசனம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/12305

  • தொடங்கியவர்

நீண்­ட­கால சாச­ன­மாக அமை­ய­வேண்டும் என்­கிறார் ஜனா­தி­பதி
(நமது நிருபர்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது நாட்டின்  எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கக் கூடிய நீண்­ட­கால  திட்­ட­மி­ட­லுடன் கூடிய சாச­ன­மாக அமைய வேண்டும்.

அதில் நாட்டின் ஒரு­மைப்­பாடு 
உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இந்த வரு­டத்தில் அதனைக் கொண்­டு­வர முடியும் என்ற நம்­பிக்கை உள்­ளது. இருப்­பினும் தற்­போ­து­வ­ரையில் இடம்­பெற்ற செயற்­பா­டு­களின் பிர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான சாச­னங்கள் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. மக்கள் கருத்­த­றி­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே மேல  

­திக கரு­மங்கள் இடம்­பெ­று­கின்­றன. அதனை விடுத்து வெளிநாட்­ட­வர்­களின் தேவைக்­காக மற்றும் தன்­னி­ன­வா­தி­களின் கோரிக்­கைக்கு அமை­வாக அர­சி­ல­மைப்பை உரு­வாக்க வேண்­டிய தேவை எமக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

(நமது நிருபர்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது நாட்டின்

எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கக் கூடிய நீண்­ட­கால

திட்­ட­மி­ட­லுடன் கூடிய சாச­ன­மாக அமைய

வேண்டும். அதில் நாட்டின் ஒரு­மைப்­பாடு

உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இந்த வரு­டத்தில் அதனைக் கொண்­டு­வர முடியும் என்ற

நம்­பிக்கை உள்­ளது. இருப்­பினும் தற்­போ­து­வ­ரையில் இடம்­பெற்ற செயற்­பா­டு­களின் பிர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான சாச­னங்கள் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. மக்கள் கருத்­த­றி­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே மேல

­திக கரு­மங்கள் இடம்­பெ­று­கின்­றன. அதனை விடுத்து வெளிநாட்­ட­வர்­களின் தேவைக்­காக மற்றும் தன்­னி­ன­வா­தி­களின் கோரிக்­கைக்கு அமை­வாக அர­சி­ல­மைப்பை உரு­வாக்க வேண்­டிய தேவை எமக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.